FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Aug 17, 2016 6:43 pm
marmayogi wrote:சார் நான் முன்பாகவே உங்கள் SBI ACCOUT number ஐ எனது bank account உடன் இணைத்து இருக்கிறேன் . இப்போது அவசரமா உங்கள் indian bank account ஐ net Bank ல் இணைக்க முடியவில்லை . bank account add செய்து confirm ஆவதற்கு ஒரு நாள் ஆகும் . எனக்கு அவசரமா 9 மணிக்குள் பணம் தேவை . என்ன செய்வது ?. please help me. உங்கள் SBI ACCOUNT என்றால் உடனடியாக பணம் அனுப்பிவிடுவேன்
okey.... SBI அனுப்பிக் கொள்ளவும்....
-
marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Post
by marmayogi » Wed Aug 17, 2016 6:50 pm
Reference number 623018332829
அனுப்பிவிட்டேன் 15000 ரூபாய் . பணம் எவ்வளவு வந்தது என பார்த்து சொல்லுங்கள்
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Aug 17, 2016 7:00 pm
marmayogi wrote:Reference number 623018332829
அனுப்பிவிட்டேன் 15000 ரூபாய் . பணம் எவ்வளவு வந்தது என பார்த்து சொல்லுங்கள்
வரவில்லை....
நாளை காலை தான் என் அக்கவுண்டில் கிரிடிட் செய்வார்கள் என நினைக்கிறேன்..
-
marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Post
by marmayogi » Wed Aug 17, 2016 7:07 pm
Your fund transfer for Rs. 15,000.00 on 17-08-16 is declined due to technical issue at beneficiary bank end. Please refer to the beneficiary (IMPS Ref no. 623018332829)
transfer decline என்று message வந்து இருக்கு . பணம transfer ஆக late ஆகும் என நினைக்கிறேன். பணம் வந்ததும் reply செய்யவும்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Aug 17, 2016 8:14 pm
marmayogi wrote:Your fund transfer for Rs. 15,000.00 on 17-08-16 is declined due to technical issue at beneficiary bank end. Please refer to the beneficiary (IMPS Ref no. 623018332829)
transfer decline என்று message வந்து இருக்கு . பணம transfer ஆக late ஆகும் என நினைக்கிறேன். பணம் வந்ததும் reply செய்யவும்.
decline ஆச்சுன்னா... எனக்கு வராது.. உங்க அக்கவுண்ட்க்கே திரும்ப கிரிடிட் ஆகியிருக்கும்.... சரி பார்த்துக் கொள்ளவும்.
-
marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Post
by marmayogi » Wed Aug 17, 2016 9:02 pm
ஆமாம் . பணம் எனக்கே திரும்பவும் தற்போது reversal ஆகிவிட்டது.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Aug 17, 2016 9:04 pm
என்னாலும் பிறர்க்கு அனுப்ப முடியவில்லை ரிவர்சல் ஆகிறது...
நாளையே முயற்சிக்கவும்.
-
marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Post
by marmayogi » Wed Aug 17, 2016 9:15 pm
என்னுடைய neteller account INR account ஆக இருக்கிறது . அதை USD account ஆக மாற்ற மாற்றுவழி எதாவது இருக்கிறதா சார் ?
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Aug 17, 2016 10:52 pm
marmayogi wrote:என்னுடைய neteller account INR account ஆக இருக்கிறது . அதை USD account ஆக மாற்ற மாற்றுவழி எதாவது இருக்கிறதா சார் ?
இல்லை, மாற்றித் தரமாட்டார்கள்.
அக்கவுண்டினை டெலிட் செய்துவிட்டுத்தான் மீண்டும் கிரியேட் செய்ய வேண்டியிருக்கும்.
-
marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Post
by marmayogi » Sat Oct 15, 2016 5:26 pm
ஆதித்தன் wrote:marmayogi wrote:என்னுடைய neteller account INR account ஆக இருக்கிறது . அதை USD account ஆக மாற்ற மாற்றுவழி எதாவது இருக்கிறதா சார் ?
இல்லை, மாற்றித் தரமாட்டார்கள்.
அக்கவுண்டினை டெலிட் செய்துவிட்டுத்தான் மீண்டும் கிரியேட் செய்ய வேண்டியிருக்கும்.
sir,
neteller ல் இருந்து நான் வேலை செய்ய கூடிய தளத்திற்கு investment செய்து இருக்கிறேன். இப்போது பழைய neteller ஐ delete செய்துவிட்டு USD ACCOUNT ல் புதியதாக neteller Account தொடங்கலாம் என இருக்கிறேன்.
நான் வேலை செய்யக்கூடிய தளத்தில் இருந்து எனது முதலீட்டை புதிய neteller Account க்கு எடுக்க முடியுமா?. அல்லது debosit செய்த அதே பழைய neteller க்கு தான் முதலீட்டை எடுக்க முடியுமா ?