SHIB Coin - கோடி சம்பாதிக்க வாய்ப்பு - புதிய டிஜிட்டல் கரன்சி இன்வஸ்ட்மெண்ட்

We do Currency Exchange service for you to withdraw and depositing money from Online Wallet with nominal fees. Such as, Perfect Money, Bitcoin, Neteller, OkPay, Skrill, and Payza.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

SHIB Coin - கோடி சம்பாதிக்க வாய்ப்பு - புதிய டிஜிட்டல் கரன்சி இன்வஸ்ட்மெண்ட்

Post by ஆதித்தன் » Thu Oct 07, 2021 4:26 pm

அதைப்போல், டோஜிகாயின் போன்ற ஸிபா காயின் ரூ. 0.002 என்ற விலையில் கிடைக்கிறது. அதாவது ஒரு பைசாவுக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இதனைப் பற்றிய தகவல் ஏற்கனவே பலரும் அறிந்திருப்பர். நானும் அறிந்து அதில் சில ஆயிரத்தினை செலவிட்டு வாங்கி வைத்துள்ளேன். இதன் விலை இலட்சம்... ஆயிரம்... நூறு ... என்று விலை ஏறாவிட்டாலும் 1 ரூபாய் விலையினை கண்டிப்பாக ஏறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதைப்போல் உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேண்.

SHIBA INU (SHIB) என்ற காயினை கிரிப்டோ மார்க்கெட்டில் வாங்கி சேகரித்து வையுங்கள், கண்டிப்பாக பெரிய விலை உயர்வினை அடையும்.

கிரிப்டோ காயின் தங்களுக்கு புதியதாக இருப்பின், எனக்கு போன் செய்து உதவி கேட்டால் வாங்கிக் கொடுக்க, கட்டணச் சேவையில் செய்ய தயாராக இருக்கிறேன். எனது மொபைல் எண் ஆதித்தன் 9003032100

நன்றி
கிரிப்டோ கரன்சி யுகத்தில் பெரிய அளவில் சாதனை வெற்றியினைக் கொடுத்த பிட்காயின் தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ் மூலமாக பொதுமக்களிடத்தில் சென்றடைந்தப் பின்னர், கிரிப்டோ கரன்சிகளில் பல காயின் மக்களின் ஆதரவினைப் பெற்று மிகப் பெரிய வர்த்தக தளமாக மாறி, இன்று பாரக்ஸ் வர்த்தக மேடைக்கு இணையாக கிரிப்டோ கரன்சி வர்த்தக தளங்கள் தங்கள் போட்டியினை கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

இலவசமாகக் கிடைத்த பிட்காயின் மூலமாக பல ஆயிரம் டாலர்கள், பல நூறு டாலர்கள் என்று சம்பாதித்தவர்கள், நம் படுகை தளத்தின் வாசகர்களில் பலர். இலவசமாக வாங்கிய கிரிப்டோ கரன்சிகள் மூலமாகவும் சம்பாதித்தவர்கள் பல ஆயிரக்கணக்கானவர்கள்.

டோஜி காயின் என்ற கிரிப்டோ காயினை இலவச ஆன்லைன் ஜாப் மூலம் சேகரித்தவர்கள் பலர் நம் தளத்தில் இருக்கலாம். அதில் பலர் அந்த காயின் மதிப்பினை மிகவும் குறைவு என்று நினைத்திருப்பார்கள், நினைத்து அதனை அவ்வாறே விட்டுச்சென்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அவ்வாறு டோஜிகாயினை மதிப்பில்லாதது என்று நீங்கள் பல வருடங்களுக்கு முன் விட்டுச் சென்றிருந்தால் அதன் மதிப்பினை இன்று பாருங்கள், பல ஆயிரத்தில்.. இலட்சத்தில் இருக்கலாம்.

ஏனெனில் நானும் கொஞ்சம் டோஜி காயின் சேர்த்து வைத்திருந்தேன். அதன் இப்போதைய மதிப்பு பல ஆயிரமாக மாறியுள்ளது.

நூறு ரூபாய் மதிப்பில் இருந்த ஒன்று இன்று பல ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு உயர்ந்து உள்ளது என்பது, அன்றைய காலத்தில் தன் நேரத்தினை அதில் செலவிட்டதற்கான பரிசாக கருதலாம்.

இவ்வாறு, 2015-2018 வரையிலான காலக்கட்டத்தில் அதி தீவிரமாக இலவச ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருந்த காலத்தில் கிரிப்டோ கரன்சியில் சேர்த்து வைத்தவர்கள் எல்லோருமே இன்று இலட்சாதிபதி ஆகியிருக்கிறார்கள்.

கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற ஆசையில் இலவச ஆன்லைன் ஜாப் செய்தவர்களும், இலட்சியத்தினை அடைந்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை.

அப்படி கோடீஸ்வரன் ஆக முடியாமல் போனால், இரண்டாவது வாய்ப்பாக கருதி ஒர் சின்ன முதலீட்டினை செய்து வைப்போம் என்ற வாய்ப்பினை உருவாக்கி வைக்கலாம் என, 7500% உயர்வினைப் பெற்ற டோஜி காயினின் மற்றொரு கிரிப்டோ காயினான ஸிப் காயின் மிகக் குறைந்த விலையில் 1 கோடியே 19 இலட்சம் காயின் வாங்கி வைத்துள்ளேன். இது ஒரு ரூபாய் விலைக்கு போனாலும் கோடி ரூபாய் கிடைத்துவிடும்.

ஒரு ரூபாய் விலை என்பது இன்றைய கிரிப்டோ மார்க்கெட்டில் மிகக் குறைவு என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஏனெனில் பிட்காயின் ஒன்றின் விலை இன்று 40 இலட்சம் ரூபாய். YFI காயின் 23 இலட்சம் 36 ஆயிரம், எத்திரியம் காயின் ஒன்றின் விலை 2 இலட்சம் நாற்பது ஆயிரம், மேக்கர் காயின் 1 இலட்சம் 80 ஆயிரம், பிட்காயின் கேஸ் 46 ஆயிரம், BNB காயின் 32 ஆயிரம், காம்பவுண்ட் காயின் 22 ஆயிரம் .. இப்படி ஒவ்வொரு காயினும், நூறைத் தாண்டி, ஆயிரம் இலட்சம் என்று விலை ஏறிக்கொண்டே போவது என்பது சர்வ சாதாரணம் என்பதனை உங்களுக்குச் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கே நன்றாகத் தெரிந்த ஒன்று. அந்த வகையில், இருக்கும் வாய்ப்பினை நான் பயன்படுத்திக் கொண்டேன் என்பதனை உங்களது கவனத்துக் கொண்டு வருகிறேன்.

அதாவது, டோஜிகாயின் என்ற இலவச ஆன்லைன் ஜாப்பில் பல வருடங்களுக்கு முன்பே சேகரித்த காயின் கடந்த 3 வருடத்தில் 7550 சதவீதம் விலை உயர்வினைப் பெற்றுள்ளது. அதாவது ஒரு பைசாவுக்கு கூட விலைமதிப்பு இல்லாமல் இருந்த காயின் தற்போதைய விலை 15 ரூபாய். அதனால்தான், பல வருடங்களுக்கு முன்னர் நூறில் இருந்த எனது டோஜி காயின் மதிப்பு இன்று பல ஆயிரத்திற்கு மாறியுள்ளது.

அதைப்போல், டோஜிகாயின் போன்ற ஸிபா காயின் ரூ. 0.002 என்ற விலையில் கிடைக்கிறது. அதாவது ஒரு பைசாவுக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இதனைப் பற்றிய தகவல் ஏற்கனவே பலரும் அறிந்திருப்பர். நானும் அறிந்து அதில் சில ஆயிரத்தினை செலவிட்டு வாங்கி வைத்துள்ளேன். இதன் விலை இலட்சம்... ஆயிரம்... நூறு ... என்று விலை ஏறாவிட்டாலும் 1 ரூபாய் விலையினை கண்டிப்பாக ஏறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதைப்போல் உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேண்.

SHIBA INU (SHIB) என்ற காயினை கிரிப்டோ மார்க்கெட்டில் வாங்கி சேகரித்து வையுங்கள், கண்டிப்பாக பெரிய விலை உயர்வினை அடையும்.

கிரிப்டோ காயின் தங்களுக்கு புதியதாக இருப்பின், எனக்கு போன் செய்து உதவி கேட்டால் வாங்கிக் கொடுக்க, கட்டணச் சேவையில் செய்ய தயாராக இருக்கிறேன். எனது மொபைல் எண் ஆதித்தன் 9003032100

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: SHIB Coin - கோடி சம்பாதிக்க வாய்ப்பு - புதிய டிஜிட்டல் கரன்சி இன்வஸ்ட்மெண்ட்

Post by ஆதித்தன் » Thu Oct 14, 2021 10:44 am

டிஜிட்டல் வர்த்தக மேடை காயினான, ஷிபா நாய்க்குட்டி டோக்கன் தற்பொழுது தினமும் 5% மேல் கீழ் ஏற்ற இறக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்பது, தெளிவான ஒர் இடத்தினை வர்த்தகத்தில் பெற்றுவிட்டது என்பது உறுதியாகிவிட்டது.

இந்த வாரத்தில் ஒர் நபர், 22000 ரூபாய்க்கும், ஒருவர் 10000 ரூபாய்க்கும் என என் அறிவித்தலுக்குப் பின் வாங்கியுள்ளனர்.

மிக குறைந்த விலையில் ஷிபா டோக்கன் கிடைப்பதல் ஆயிரம் ரூபாயினைக் கூட இதில் மூதலீடாகப் போட்டு வைத்தால் நல்ல இலாபத்தினைப் பார்க்க முடியும்.

குறைந்த கட்டணத்தில் ஷிபா டோக்கனை வாங்கி பெரிய சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள், தொடர்பு கொள்ளலாம்.
Post Reply

Return to “Digital Currency Exchange”