Page 1 of 1

3rd Demo Work : ”பள்ளி நினைவுகள்” - கனவுகளுடன் எழுத்துத்திறன் வளர்க்க

Posted: Sat Mar 10, 2012 8:57 am
by ஆதித்தன்
நம் பள்ளி கால நினைவுகள்
முதல் பணி மற்றும் இரண்டாம் பணிகளை செய்ததின் பலனால் தலைப்பை பார்த்ததும் வேலையை தொடங்கிடுவீங்கன்னு நினைக்கிறேன். ( முதல் பணியா/இரண்டாம் பணியா??!!! தெரியலையா? - தயவு செய்து அதனை செய்திட்டு வாங்க அப்பத்தான் இப்பணி மிக எளிமையாக இருக்கும். முதல் மற்றும் இரண்டாம் பணிக்கு சொடுக்கவும் Click > viewforum.php?f=27 )

சரி...

முதல் பணியில் உங்களை அறிமுகம் செய்தீர்கள்,
இரண்டாம் பணியில் , ஊரை அறிமுகம் செய்தீர்கள்....

மூன்றாம் பணியில் உங்களது பள்ளிக் கால நினைவுகளை நிதானமாக யோசித்து 100 வரிகளில் எழுதப் போறீங்க, அவ்வளதான்.

100 வரியா???? :shj:

அட, இதுக்கு போய் வாய பிளக்காதுங்க... கொஞ்சம் நிதானமாக யோசித்தால் 500 வரி எழுதினால் கூட அடங்காது நம் பள்ளிக் கால நினைவுகள்.

எடுத்துக் காட்டு : ”நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள் ” சொடுக்கவும் - (கிளிக்)

சரி.. நாம் மூன்றாவது பணிக்கு போவோமா!!!

கீழ் கொடுத்துள்ள ”பணி 3-Click” பண்ணுங்க ... பணி ஒன்றில் செய்தது போன்று Subject Line and Message Box தெரியும். அதுல நீங்க ,

Subject : நண்பர்களே என் பள்ளி நினைவுகள் / hi என் கடந்த கால பள்ளிப் பற்றி சொல்லட்டுமா / நான் எங்க படித்தேன் தெரியுமா / My study experience / Welcome to my school / more

இப்படி ஏதேனும் ஒன்றை நீங்களே போட்டுக்கங்க.

அடுத்து Message Box: இதுல தான் உங்க பள்ளிக் கால நினைவுகள் பற்றிய அறிமுகத்தை கொஞ்சம் ஸ்டைலா எல்லோரும் படிக்கிற மாதிரி எழுதிக்கங்க. நூறு வரிகளில் எழுதி இருக்க வேண்டும்.

100 வரிகள் என்று மலைத்து நின்றுவிடாதீர்கள், கொஞ்சம் நிதானமாக யோசித்துவிட்டு, எழுத உட்காருங்கள்.. 500 வரிக்குள்ளும் அடங்காது. ஏனரொர் புத்தகமே எழுதி விற்பனை செய்திடலாம், அத்தனை இனிமையானது, பள்ளி வாழ்க்கை.

கீழே சொடுக்கி உங்களது பள்ளிப் பருவத்தை பதியவும்.

பணி 3-Click - ”என் பள்ளி நினைவுகள்”

முதல்ல இந்த பணியினை செய்துவிட்டு.... நாமாள இம்புட்டு பக்கம் எழுதுறோம்னு, மலைச்சு நின்னுட்டு வாங்க....

அப்புறம் அடுத்து என்ன பணினு பார்க்கலாம் சரியா. :rock:

நன்றி.

Re: 3rd Demo Work : ”பள்ளி நினைவுகள்” - கனவுகளுடன் எழுத்துத்

Posted: Sun Nov 18, 2012 7:29 pm
by gopu
4 th demo work ஐ காணவில்லை அய்யா .3rd க்கு பிறகு 5th demo இருக்கிறது

Re: 3rd Demo Work : ”பள்ளி நினைவுகள்” - கனவுகளுடன் எழுத்துத்

Posted: Sun Nov 18, 2012 8:13 pm
by ஆதித்தன்
ஆமாம், 4-ல் ஏதேனும் புதிய வொர்க் கொடுக்கலாம் என்று பழையதினை தூக்கிவிட்டேன். என்னும் அந்த இடம் நிரப்பப்படாமல் உள்ளது. நீங்கள் அதனை Skip செய்துவிட்டு 5-க்குள் நுழைந்துவிடுங்கள்.

Re: 3rd Demo Work : ”பள்ளி நினைவுகள்” - கனவுகளுடன் எழுத்துத்

Posted: Thu Dec 04, 2014 2:41 pm
by arrs
ஆதித்தன் wrote:
நம் பள்ளி கால நினைவுகள்
முதல் பணி மற்றும் இரண்டாம் பணிகளை செய்ததின் பலனால் தலைப்பை பார்த்ததும் வேலையை தொடங்கிடுவீங்கன்னு நினைக்கிறேன். ( முதல் பணியா/இரண்டாம் பணியா??!!! தெரியலையா? - தயவு செய்து அதனை செய்திட்டு வாங்க அப்பத்தான் இப்பணி மிக எளிமையாக இருக்கும். முதல் மற்றும் இரண்டாம் பணிக்கு சொடுக்கவும் Click > viewforum.php?f=27 )

சரி...

முதல் பணியில் உங்களை அறிமுகம் செய்தீர்கள்,
இரண்டாம் பணியில் , ஊரை அறிமுகம் செய்தீர்கள்....

மூன்றாம் பணியில் உங்களது பள்ளிக் கால நினைவுகளை நிதானமாக யோசித்து 100 வரிகளில் எழுதப் போறீங்க, அவ்வளதான்.

100 வரியா???? :shj:

அட, இதுக்கு போய் வாய பிளக்காதுங்க... கொஞ்சம் நிதானமாக யோசித்தால் 500 வரி எழுதினால் கூட அடங்காது நம் பள்ளிக் கால நினைவுகள்.

எடுத்துக் காட்டு : ”நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள் ” சொடுக்கவும் - (கிளிக்)

சரி.. நாம் மூன்றாவது பணிக்கு போவோமா!!!

கீழ் கொடுத்துள்ள ”பணி 3-Click” பண்ணுங்க ... பணி ஒன்றில் செய்தது போன்று Subject Line and Message Box தெரியும். அதுல நீங்க ,

Subject : நண்பர்களே என் பள்ளி நினைவுகள் / hi என் கடந்த கால பள்ளிப் பற்றி சொல்லட்டுமா / நான் எங்க படித்தேன் தெரியுமா / My study experience / Welcome to my school / more

இப்படி ஏதேனும் ஒன்றை நீங்களே போட்டுக்கங்க.

அடுத்து Message Box: இதுல தான் உங்க பள்ளிக் கால நினைவுகள் பற்றிய அறிமுகத்தை கொஞ்சம் ஸ்டைலா எல்லோரும் படிக்கிற மாதிரி எழுதிக்கங்க. நூறு வரிகளில் எழுதி இருக்க வேண்டும்.

100 வரிகள் என்று மலைத்து நின்றுவிடாதீர்கள், கொஞ்சம் நிதானமாக யோசித்துவிட்டு, எழுத உட்காருங்கள்.. 500 வரிக்குள்ளும் அடங்காது. ஏனரொர் புத்தகமே எழுதி விற்பனை செய்திடலாம், அத்தனை இனிமையானது, பள்ளி வாழ்க்கை.

கீழே சொடுக்கி உங்களது பள்ளிப் பருவத்தை பதியவும்.

பணி 3-Click - ”என் பள்ளி நினைவுகள்”

முதல்ல இந்த பணியினை செய்துவிட்டு.... நாமாள இம்புட்டு பக்கம் எழுதுறோம்னு, மலைச்சு நின்னுட்டு வாங்க....

அப்புறம் அடுத்து என்ன பணினு பார்க்கலாம் சரியா. :rock:

நன்றி.
next i will do this work

Re: 3rd Demo Work : ”பள்ளி நினைவுகள்” - கனவுகளுடன் எழுத்துத்திறன் வளர்க்க

Posted: Sun Jan 03, 2016 10:39 pm
by mohamedsubir
நான் எனது சொந்த ஊரில்தான் படித்தேன் எனது பள்ளியின் பெயர் அரசு உயர்நிலைபள்ளி நான் படித்தகாலங்கலை நினைத்தால் அது ஒரு அலகிய கனாகாலம் தானம்தானம் நான் என் நன்பர்கள் அனைவரும் ஊரைசுற்றிதிறிவதும் முயல் புறா என் பலவகையா பாரானிகள் வளர்பதூம் ஒன்றாகவட்டமாக கூடிபடிப்பதும் அதைநினைத்தாலே இனிக்கும்

Re: 3rd Demo Work : ”பள்ளி நினைவுகள்” - கனவுகளுடன் எழுத்துத்திறன் வளர்க்க

Posted: Tue Feb 21, 2017 4:45 pm
by ILAYA
athika vilaiyyattu
konjam padippu
nalla adi vangunen
ellaraiyum adippen
alwas late to school
athika vidumurai eduppen
kovam athiakam
padal elutha muyarchi seithen
english pudikkathu
maths pudikkaathu
1 m vaguppu teacher romma pudikku
teacher ku chellam
chacolate pudikkathu
daily rose vaikka aluven
frinds kuda pooti sanda poduven
friend oda sutruven
joly life