Page 1 of 1

வாழ்நாளில்..............

Posted: Wed Apr 18, 2012 10:02 am
by SARATHI
பிறக்கும் நாட்களும் தெரிவதில்லை............ இறக்கும் நாட்களும் தெரிவதில்லை.............. இருக்கும் நாட்களிலாவது கடவுளாக மாற வேண்டாம், மனிதனாக வாழ்ந்து விட்டு போகலாமே?????????????

Re: வாழ்நாளில்..............

Posted: Wed Apr 18, 2012 10:48 am
by muthulakshmi123
SARATHI wrote:பிறக்கும் நாட்களும் தெரிவதில்லை............ இறக்கும் நாட்களும் தெரிவதில்லை.............. இருக்கும் நாட்களிலாவது கடவுளாக மாற வேண்டாம், மனிதனாக வாழ்ந்து விட்டு போகலாமே?????????????

நல்ல கருத்து ஒவ்வொருவரும் உணர வேண்டிய கருத்து...

Re: வாழ்நாளில்..............

Posted: Wed Apr 18, 2012 10:55 am
by sumayha
அப்படி எல்லா மனிதர்களுமே மாறி விட்டால்....மானுடம் வெல்லும்.

Re: வாழ்நாளில்..............

Posted: Wed Apr 18, 2012 8:05 pm
by umajana1950
பிறக்கும் நாட்களும் தெரிவதில்லை............ இறக்கும் நாட்களும் தெரிவதில்லை.............. இருக்கும் நாட்களிலாவது கடவுளாக மாற வேண்டாம், மனிதனாக வாழ்ந்து விட்டு போகலாமே?????????????
இருக்கும் வரை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாமே.......