படுகை.காம்-ன் வருவாய்க்கு ஏற்ப அவ்வப்பொழுது சிலரது பதிவுகள் தணிக்கை செய்யப்பட்டு அதற்கான மதிப்புகள், அவர்களது பக்கத்தின் Cash Balance-ல் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றப்பட்டதில் எவரேனது கணக்கும் குறைந்தப்பற்ற பணக் கோரிக்கை மதிப்பான ரூபாய்.1000/ஐ தொட்டிருந்தால், அந்நிகழ்வு இத்தொடரில் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு படுகை மூலம் சம்பாதித்த குறைந்தப்பற்ற கோரிக்கைக்கான பணம்(ரூ.1000) அல்லது அதற்கும் மேலான பணத்தொகையைப் பெற, உடனடியாக தங்களது வங்கி விவரங்களை Profile பக்கத்தில் அப்டேட் செய்வதுடன், எனக்கு PM வாயிலாகவும் அனுப்பி வைக்கவும். 1000 க்கும் குறைவான Cash Balance உள்ளவர்கள், பணக் கோரிக்கையிட வேண்டாம்... மேலும் முயற்சித்து..1000-த்தினை தொட்டுவிட்டு கேளுங்கள்.. உடனே உங்கள் வங்கியை வந்தடைய ஆவண செய்யப்படும்.
குறிப்பு : படுகை மூலம் பணம் வருவாய் பெற்றவர்கள், அந்நிகழ்வை உடனடியாக படுகை Paid Proof துணைக்களத்தில் பகிர்ந்து கொண்டால் மட்டுமே அடுத்தப்படியாக மீதமுள்ள பதிவுகள் தக்க காலத்தில் தணிக்கை செய்யப்படும், இல்லையேல் இல்லை.
அன்புடன்
ஆதித்தன்