ப‌டுகை.காம்/ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய்: ஆதாரம்

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

ப‌டுகை.காம்/ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய்: ஆதாரம்

Post by கிருஷ்ணன் » Tue Dec 31, 2013 1:41 am

இன்றுடன் 2013 விடைபெறுகிறது.இந்த இறுதி நாளில் நாம் இந்த வருடம் புதிதாக என்ன சாதித்தோம் என்று எண்ணிப் பார்ப்பது புதிய வருட கனவுகளுக்கு போடும் விதையாகும்.

அந்த வகையில் இந்த வருடம் படுகையில் கோல்டன் மெம்பராகி சுமார் பத்து மாதங்களில் இன்று வ‌ரை நான் சம்பாதித்துள்ள தொகை சுமார் முப்பந்தைந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் என எண்ணும் பொழுது எனக்கே ஆச்ச‌ரியமாக உள்ளது.காரணம் ஆரம்பத்தில் ஆன்லைன் ஜாப்பில் பலரும் நினைப்பது போல் இவர்கள் கொடுக்கும் 1 சென்ட் ( 50 பைசா),2 சென்ட் ( 1 ரூ) தொகையினைக் கொண்டு என்ன பெரிதாக சம்பாதித்து விட முடியும் என்ற அலட்சியத்தினால் பல மாதங்களை வீணடித்துவிட்டேன்.

எனது முழு நேரப் பணி பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் என இருந்தாலும் தினம் சராசரி நான்கு மணி நேர உழைப்பில் முதலாளி தொல்லை,மேனேஜர் தொல்லை,விடுப்பின்மை,அலுவலக நேர அலைச்சல்,பயண நேரம்,பண‌ விரயம் என எந்த பிக்கல் பிடுக்கல் இல்லாமல் எனக்கு நானே முதலாளியாக இருந்து கொண்டு எனக்கு விருப்பமான சூழ்நிலையில்,வீட்டிலிருந்தே இந்த தொகையினைச் சம்பாதித்திருக்கிறேன் என்று எண்ணும் பொழுது இது படுகை.காம் மூலம் மட்டுமே சாத்தியமானது என்பதினை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கான பேபால் ஸ்டேட்மென்ட் பக்கங்களினை இந்திய ரூபாய் மதிப்பில் என் வங்கிக் கணக்கிற்கு வந்ததற்கான ஆதாரங்களைக் கீழே காணலாம்.

சுமார் 35000 ரூபாய் இதுவரை பெற்றது.இன்னும் சுமார் 2000 ரூபாய் தொகை நிலுவையில் உள்ளது.ஆதாரம் இல்லாமல் எதனையும் வெளியிடக் கூடாது என்பது படுகையின் கொள்கை என்பதால் நான் அதை மிகைப் படுத்தவில்லை.

வாய்ப்பளித்த படுகைக்கும்,ஆதித்தன் சாருக்கும் மிக்க நன்றி.
p1.png
PP2.png
PP3.png
PP4.png
PP5.png
pp6.png
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ப‌டுகை.காம்/ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய்: ஆத

Post by ஆதித்தன் » Tue Dec 31, 2013 1:55 am

2013- பெற்ற அனுபவங்கள், 2014-ஆம் ஆண்டில் மாதம் ரூ.35,000-என்ற எல்லையை எட்ட வைக்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துகள்
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ப‌டுகை.காம்/ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய்: ஆத

Post by கிருஷ்ணன் » Tue Dec 31, 2013 2:00 am

ஆதித்தன் wrote:2013- பெற்ற அனுபவங்கள், 2014-ஆம் ஆண்டில் மாதம் ரூ.35,000-என்ற எல்லையை எட்ட வைக்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துகள்

நிச்சியமாக சாதிப்போம்.நன்றி. :thanks: :thanks:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ப‌டுகை.காம்/ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய்: ஆத

Post by சாந்தி » Tue Dec 31, 2013 12:21 pm

கிருஷ்ணன் சார்...
உண்மையிலேயே இது மிகப் பெரிய சாதனைதான்...
keep it up....
:great: :great: :great: .......................................................................... :great:
:clab: :clab: :clab: ........................................................... :clab:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ப‌டுகை.காம்/ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய்: ஆத

Post by கிருஷ்ணன் » Thu Jan 01, 2015 10:06 pm

ஆன்லைன் ஜாப்பில் 2 வருடங்களைத் தாண்டி நிலைத்து நிற்கச் செய்த படுகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.பகுதி நேரத் தொழிலாக இருந்த ஆன்லைன் ஜாப் இப்போது 70% எனது முழு நேரத் தொழிலாகவே ஆகிவிட்டது என்பதோடு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் கலையினையும் கற்றுக் கொடுத்த ஆன்லைன் பள்ளிக் கூடமான படுகை.காம் இன்னும் படரட்டும் என இந்த புதிய ஆண்டில் வாழ்த்துகிறேன்.
:thanks: :thanks: :thanks: :ro: :ro:
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ப‌டுகை.காம்/ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய்: ஆத

Post by marmayogi » Fri Jan 02, 2015 11:59 am

உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. 2015 ல் உங்கள் வருமானம் பல மடங்கு அதிகரிக்க வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன். :great:

:ros: :ros: :ros: இந்த ரோஜா உங்களுக்கு :ro:
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”