என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Fri Jun 27, 2014 7:02 pm

என்னை நான் இங்கு
நேசிக்கிறேனோ தெரியவில்லை
உன்னை மட்டும் நான்
உயிராக நேசிக்கிறேன்
Last edited by Aruntha on Fri Jun 27, 2014 7:07 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Fri Jun 27, 2014 7:04 pm

இதயங்களை இணைத்து
ரணங்களை பரிமாறும்
இனிமையான கசப்பு - காதல்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Fri Jun 27, 2014 7:08 pm

நீ எந்தன்
இதயமாய் மாறியதால்
தினமும் என் இதயம்
துடிப்பதற்கு பதில்
உருகி கரைகிறது
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Fri Jun 27, 2014 7:10 pm

வார்த்தைகளும் வாக்குகளும்
பொய்யாகி போகையில்
உண்மையில் உடைவது
உறவுகள் அல்ல
உண்மை பாசம் கொண்ட
உள்ளங்களே
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Fri Jun 27, 2014 7:12 pm

சில நேரம் சில பிரிவு
சில முடிவுகளின்
ஆரம்பம்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Fri Jun 27, 2014 7:14 pm

பூவே நீ
பூவோடு சேர்ந்து
புதிதாய் ரசிப்பது எதுவோ
பூக்களின் அழகையா
புது சுகந்தத்தையா
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Fri Jun 27, 2014 7:15 pm

பாசமாய் இங்கு
பாசங்களுக்கு நான்
முற்றுப்புள்ளி போடுகிறேன்
மறுபடி காயங்களை
தாங்கிட மனமின்றி
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Sun Oct 12, 2014 5:42 pm

எதேச்சையாய் சில
படங்கள் பார்க்கையில்
என்றோ தொலைத்த
அன்பின் நினைவுகள்
அலைமோதிச் செல்கிறது
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Sun Oct 12, 2014 5:44 pm

தூக்கம் தொலைந்த எம்
தூங்காத இரவொன்றில்
உள்ளத்து உணர்வுகள்
வார்த்தைகளாய் சங்கமம்
ஓரிரு மகிழ்வையும்
ஓராயிரம் வலிகளையும்
ஒருங்கே சுமந்தபடி!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Sun Oct 12, 2014 5:46 pm

உன் விழிகளின் புன்னகையில்
என்னையே மறந்து
ஏக்கமாய் தவிக்கிறேன்
இனியவளே வந்துவிடு
இன்பங்கள் தந்துவிடு
Post Reply

Return to “கவிதை ஓடை”