Page 1 of 1

Forex MT5 EA full code - easy and simple

Posted: Fri Apr 28, 2023 10:08 pm
by ஆதித்தன்
35 லைன் மட்டுமே கொண்ட, மிக எளிமையான MT5 EA Program Source Code தற்பொழுது கொடுத்துள்ளேன். இதன் வழியாக மிக எளிதாக ட்ரேடிங் ரோபட்டினை நீங்களே தயார் செய்து கொள்ளலாம்.

சுயமாக ட்ரேடிங் செய்வதனைப்போல், அதனை ரோபட்டா தங்களது AI ஐ பயன்படுத்தும் பொழுது வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது.

சின்னச் சின்ன கோடிங் வழியாக எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். முயற்சியுங்கள், முயற்சி திருவினையாகும்.

Image