Page 1 of 1

forex trading

Posted: Wed Jan 04, 2023 5:58 pm
by ஆதித்தன்
ஆண்டுகள் பல பிறந்தாலும், என்னுடைய ஆரம்பக் காலத்திலிருந்து இன்று வரை, எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் நிம்மதியான ஆன்லைன் ஜாப் என்றுச் சொன்னால் அது பாரக்ஸ் மட்டும்தான். ஆகையால், எத்தனையோ புதுவிதமான ஆன்லைன் ஜாப் மற்றும் கிரிப்டோ ட்ரேடிங் எல்லாம் வந்தாலும் பாரக்ஸ் ஆன்லைன் ஜாப்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதிலும் பாரக்ஸ் இணையதளங்கள் முறையாக ரிஜிஸ்டர் செய்து செயல்படும் வர்த்தகம். இதில் நம்பிக்கையுடன் இறங்கி வேலை செய்யலாம்.

பாரக்ஸ் கம்பெனிகள் பலவும் வேலைக்கு ஆட்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் வொர்க் புறம் ஹோம் வேலை வாய்ப்பு பாரக்ஸ் ஆன்லைன் ஜாப்பில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், பாரக்ஸ் ஆன்லைன் ஜாப்பில் கை நிறைய சம்பாதிக்கலாம்.

பாரக்ஸ் ஜாப் வொர்க் செய்ய கேண்டில் ஸ்டிக் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அதிலும் பேசிக் கொஞ்சம் கற்றுக் கொண்டாலே பாரக்ஸ் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு. ஆகையால் அவ்வப்பொழுது மறந்திடமால் இருக்க படித்த பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வது என்பது நல்லது.

அதே நேரத்தில் படித்தவை மறக்கவே மறக்காது. அதுவும் ஆர்வத்தோடு தேடி தேடி படித்த பாடங்கள்.. பட்ட அனுபவங்கள் கண்டிப்பாக நினைவில் நிற்கும்.

அனுபவப்பாடமாகவே கற்றுக் கொள்ள பாரக்ஸ் தளங்கள் பயிற்சி கணக்குகள் கொடுக்கின்றன. நீங்களும் பயிற்சி எடுத்துப் பாருங்கள். அதன் சிறப்பை கண்டு உணருங்கள்.

ட்ரேடிங் ஆபத்துகளை தகுந்த ஆலோசகர் மூலம் அறிந்து முதலீடு செய்யுங்கள்.