கேஸ் பீடர் தளத்தின் புதிய அப்டேட்டாக , உறுப்பினர்கள் ப்ரோபைல் பகுதியில் தங்களது மொபைல் எண்ணைக் கொடுக்கும் வசதியினைக் கொடுத்துள்ளேன்.
ரிஜிஸ்டர் செய்யும் பொழுதே மொபைல் எண் கொடுக்கும்படியாகவும் கொடுத்துள்ளேன்.
இதன் வாயிலாக, லீடர்கள் தனக்குக் கீழ் சேர்ந்த உறுப்பினர்களை உடனே தொடர்பு கொண்டு, விவரங்கள் கூறி ப்ரோ மெம்பராக மாற்றிக் கொள்ள முடியும்.
தனது டவுன்லைன் மெம்பர்களின் மொபைல் எண் பார்க்க > Your Downlines என்ற மெனுப் பகுதிக்குள் சென்று பார்க்க வேண்டும்.
மற்றொரு ஆப்சனாக, உறுப்பினர்கள் தங்களது லீடர் மொபைல் எண் பார்க்கும் வசதியும் கொடுத்துள்ளேன். இதன் வாயிலாக லீடரைத் தொடர்பு கொண்டு தான் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்ற விவரத்தினைப் பெற்று செயல்படலாம்.
லீடர் மொபைல் எண் பார்க்க > Account Stats என்ற மெனு பகுதிக்குள் சென்று பார்க்கலாம்.
கேஸ் பீடர் ஜாப் மிக எளிதான அட்ஸ் புக்கிங் ஜாப் என்பதோடு, சரியாக லீடரோடு சேர்ந்து செய்தால்... டீம் வொர்க்காக பலம் பெற்று, விரைவாக இலட்சாதிபதி ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
ரூ.500 இல் கிடைக்கும் இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மொபைல் எண் மற்றும் பேங்க் அக்கவுண்ட் எண் விவரம் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதனை விடியோவில் சொல்லியிருக்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள்.
[youtube]https://www.youtube.com/watch?v=cLdgS0Yi-JI[/youtube]
கேஸ்பீடர் ப்ரோபைல் அப்டேட் - லீடரை தொடர்பு கொள்ள மொபைல் எண் வசதி
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked