படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Tue Apr 23, 2013 2:32 pm
akavitha wrote:Free online job - Free job site -
www.padugai.com - sign in - use name +pass word -இரண்டையும் fill செய்தேன். My Account tetails, My Affiliate Details, My Sponsor Details,ஆதியவைதெரிகிறது,View Ads Click செய்தேன்.நிறைய Jobகள் இருக்கின்றன.அதில்முதலில்இருக்கும் Job-யை Click செய்தேன் Click on the cat எனவந்தது.Click செய்தேன்.அமொண்ட கிரிடிட் என வரவில்லை.
கேட் கிளிக் செய்தவுடன்....
Ctrl+Alt+PrtSc/SysRq
என்ற மூன்று பட்டன் பயன்படுத்தி ஒர் ஸ்கிரீன்சாட் எடுத்து, அதனை பேயிண்ட் டூல் ஒபன் செய்து Ctrl+V மூலம் பேஸ்ட் செய்துவிட்டு... படத்தினை png என்ற பார்மெட்டில் சேவ் செய்து, இங்கு அப்லோடிங்க் செய்யுங்கள்..
பிரச்சனை என்ன எனப் பார்த்து சொல்கிறேன்.
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Wed Apr 24, 2013 2:11 pm
Free online job - Free job site -
www.padugai.com - sign in - use name +pass word -இரண்டையும் fill செய்தேன். My Account tetails, My Affiliate Details, My Sponsor Details,ஆதியவைதெரிகிறது,View Ads Click செய்தேன்.நிறைய Jobகள் இருக்கின்றன.அதில்முதலில்இருக்கும் Job-யை Click செய்தேன் Click on the cat எனவந்தது.Click செய்தேன்.அமொண்ட கிரிடிட் என வரவில்லை.
இரும்பு இதயங்களுக்கான திறவுகோல் அன்பு
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Apr 24, 2013 2:36 pm
ஆதித்தன் wrote:akavitha wrote:Free online job - Free job site -
www.padugai.com - sign in - use name +pass word -இரண்டையும் fill செய்தேன். My Account tetails, My Affiliate Details, My Sponsor Details,ஆதியவைதெரிகிறது,View Ads Click செய்தேன்.நிறைய Jobகள் இருக்கின்றன.அதில்முதலில்இருக்கும் Job-யை Click செய்தேன் Click on the cat எனவந்தது.Click செய்தேன்.அமொண்ட கிரிடிட் என வரவில்லை.
கேட் கிளிக் செய்தவுடன்....
Ctrl+Alt+PrtSc/SysRq
என்ற மூன்று பட்டன் பயன்படுத்தி ஒர் ஸ்கிரீன்சாட் எடுத்து, அதனை பேயிண்ட் டூல் ஒபன் செய்து Ctrl+V மூலம் பேஸ்ட் செய்துவிட்டு... படத்தினை png என்ற பார்மெட்டில் சேவ் செய்து, இங்கு அப்லோடிங்க் செய்யுங்கள்..
பிரச்சனை என்ன எனப் பார்த்து சொல்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன்..... ஸ்கீரின்சாட் எடுத்து அனுப்புங்கள்.
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Wed Apr 24, 2013 2:47 pm
சார்,படத்தினை paindல் சென்று png என்ற பார்மெட்டில் சேவ் செய்ய தெரிகிறது, இங்கு அப்லோடிங்க் செய்வது எப்படி?
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Apr 24, 2013 2:56 pm
பதிவு கட்டத்திற்கு டைப் செய்துவிட்டு, சப்மிட் என்று கொடுப்பதற்கு முன், அதற்கும் கீழ் கொஞ்சம் இடப்பக்கம் பாருங்கள்,
Upload attachment என ஒர் பட்டன் இருக்கும்.. அதனைக் கிளிக் செய்து, இமேஜினை தேர்வு செய்துவிட்டு Add file என்றப் பட்டனை கிளிக் செய்யுங்கள்....
பைல் அட் ஆனப் பின்னர், சப்மிட் பிரஸ் செய்யுங்கள்.
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Fri Apr 26, 2013 12:49 pm
ஆதிசார், The file is too big, Maximum allowed size is 256 kib என system சொல்லுகிறது.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Fri Apr 26, 2013 12:55 pm
akavitha wrote:ஆதிசார், The file is too big, Maximum allowed size is 256 kib என system சொல்லுகிறது.
படத்தினை சிறிதாக்குங்கள்
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Fri Apr 26, 2013 1:22 pm
ஆதிசார்,
இந்த வால்பேப்பருக்கு நடுவில் கொடுக்கலாம் என்றால் copy ஆகமாட்டேங்கிறது.படத்தினை எப்படி சிறிதாக்குவது?
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Fri Apr 26, 2013 1:44 pm
akavitha wrote:ஆதிசார்,
இந்த வால்பேப்பருக்கு நடுவில் கொடுக்கலாம் என்றால் copy ஆகமாட்டேங்கிறது.படத்தினை எப்படி சிறிதாக்குவது?
paint மூலம் தானே, படத்தினை சேவ் செய்தீர்கள்.
திரும்பவும் பெயிண்ட் மூலமே ரிசைஸ் சைஸ் செய்து, படத்தினை சிறிதாக மாற்றம் செய்து சேவ் செய்துவிட்டு, அப்ளோடிங்க் செய்யவும்.
கணிணியில் இருக்கும் படத்தினை காப்பி பேஸ்ட் செய்ய முயற்சிக்காதீர்கள், முடியாது.
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Fri Apr 26, 2013 2:04 pm
Untitled,kavitha.png
Untitled,kavitha.png
Untitled,kavitha.png