படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sat Apr 27, 2013 12:28 pm
akavitha wrote:Task எப்படி செய்வது விளக்கவும் சார்.demo works அனைத்தும்தெளிவாகஇருந்தது? அதுபோல் view ads,task,மற்ற ஆன்லைன் வேலைகளை கோல்டுமெம்பர்களுக்கு தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் சார்.
விவி அட்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள் அல்லவா, இதன் அனுபவத்தினைக் கொண்டு நீங்களும் இங்கு ஒர் பதிவாக, விளக்கமாக எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.
அதைப்போல் டாஸ்க் பற்றியும், கோல்டன் க்ரூப் துணைக்களத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Sat Apr 27, 2013 2:53 pm
OK Sir,
கோல்டன் க்ரூப் துணைக்களம் என்பது உதவிக்களமா? அல்லது தமிழ்இணையப்பணித்தளமா? படுகைஉதவிக்களமா?சார்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sat Apr 27, 2013 2:57 pm
akavitha wrote:OK Sir,
கோல்டன் க்ரூப் துணைக்களம் என்பது உதவிக்களமா? அல்லது தமிழ்இணையப்பணித்தளமா? படுகைஉதவிக்களமா?சார்.
உதவிக்களம் என்பது போல, Golden Group Forum என்றும் ஒன்று ஒர் துணைக்களம் இருப்பதனை இதுநாள் வரையில் பார்க்கவில்லையா?
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Sat Apr 27, 2013 3:42 pm
இனிய நண்பர்களே, நான் இன்று View adsபணி செய்தேன் அதைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.முதலில் படுகைதளத்தின் left siteல் Free online job என இருக்கும் Right click செய்தால் நிறைய opsitions இருக்கும் அதில் Free job site யை கிளிக் செய்ய வேண்டும் உங்களுக்கு Clix Sense என்ற window open ஆகும்
முதல்படி
Signup for ClixSense FREE and start earning...
First Name Last Name
உங்கள்பெயர் உங்கள் கணவர்அல்லது அப்பா பெயர்
1.Email 2. Confirm Email
உங்கள் email id உங்கள் email id
( நீங்கள் email id ஏற்கனவே create செய்திருந்தால்அது ற்பொழுது ரன்னங்கில் இருக்க வேண்டும் அல்லது புதுதாக ஒரு email id create செய்து விட்டு அதையும்கொடுக்கலாம்)
3.Password 4. Confirm Password
6 numbers 6 numbers
(உங்களுக்கு விருப்பமான 6 எண்கள்)
5.Username 6.Signup Now
பெயர்
(first nemeல்கொடுத்தமாதிரியேஇருக்ககூடாது)
அதன்பின் 6.Signup Now click செய்யவேண்டும்.Account create எனவரும்.
இரண்டாம்படி
நீங்கள் create செய்த account சரி எனில் உங்களுடைய email idக்கு ஒரு கன்பர்மேசன் massage சென்றிருக்கும் அதை உங்களுடைய emailக்கு சென்று cheek செய்து கொள்ளவும் பின் அங்கிருந்தே clix senseக்கு சென்று sing in கிளிக்செய்து உங்களுடைய user name password ஆகியவற்றை கொடுத்து loggin ஆகவேண்டும்(நீங்கள் Create செய்த username password).பின் View ads click செய்யவேண்டும் நிறைய ads கள் இருக்கும் அதை click செய்தால் click on the cat என கேட்கும் நீங்கள் பூனையை கிளிக்செய்தவுடன் உங்களுக்கு amount create என ஒரு கீரின் கலர் டிக் வரும் பின் நீங்கள் close கொடுத்து மறுபடியும் இதேபோல் விளம்பரத்தை click செய்யலாம்.முடிக்கும் பொழுதுsing out கொடுத்து வெளியே வரவேண்டும்.
முக்கியகுறிப்பு-உங்களுடைய payment பற்றி ஒரு விண்டோ திறக்கும் அதை கண்டிப்பாக நீங்கள் fill செய்யவேண்டும்.
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Sat Apr 27, 2013 3:45 pm
இல்லையே சார்.விளக்கம் கொடுக்கவும்,view ads பற்றி ஒரு விளக்கம் எழுதியிருக்கிறேன்.பார்க்கவும்
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sat Apr 27, 2013 5:39 pm
akavitha wrote:இல்லையே சார்.விளக்கம் கொடுக்கவும்,view ads பற்றி ஒரு விளக்கம் எழுதியிருக்கிறேன்.பார்க்கவும்
இப்பொழுது போர்டு இண்டக்ஸ் சென்று, எத்தனை துணைக்களம் இருக்கிறது எனப்பாருங்கள்..
உதாரணத்திற்கு,
படுகை உறவுப்பாலம் என்பது ஒர் துணைக்களம். அதைப்போல் 25+ இருக்கும். அதில் ஒன்று தான் கோல்டன் க்ரூப் போரம்.
நல்ல விளக்கமாகத் தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் விவ் அட்ஸ் பற்றி விளக்கமாக எழுதுங்கள் என்றதும்... இப்படி எனக்கு எழுதி என்னப் பயன்???
பிறர் பார்த்து பயன் பெறும் வகையில் புதிய பதிவாக எழுதுங்கள்.. அப்படியே உங்களது அப்ளிகேட் லிங்கையும் பயன்படுத்தினால், கமிஷன் வருவாய் வரும்.
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Sun Apr 28, 2013 9:20 am
அப்பிளிகேட் லிங் என்றால் என் கையொப்ப பகுதியையா சொல்கிறீர்கள் சார்? விளக்கவும்
சார். cilx sense சென்று சாதாரணமாக view ads கொடுத்தால் நிறைய ads வருகிறது. ஆனால் sing in ல் user name password கொடுத்து உள்ளே சென்றால் குறைந்த ads மட்டுமே வருகிறது ஏன்?
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Sun Apr 28, 2013 10:54 am
ஆதிசார்,clix senseல் சென்றுsing in ல் user name password கொடுத்து view ads click செய்துமுடித்தபின்னர் sign out கொடுத்துவெளியேவந்துவிட்டேன்என்றாலும்மறுபடியும்புதிதாக clix sense கொடுத்து sign in சென்றால்நான்பதிவுசெய்த எழுத்துக்கள்அப்படியே user nameல் pass wordல் அப்படியேஇருக்கிறது?இதைஎப்படிநீக்குவது?
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sun Apr 28, 2013 12:48 pm
Browser - இல் ரிமெம்பர் பாஸ்வர்டு என்று கொடுத்திருந்தால் அப்படித்தான் வரும். அதற்கு browser > option > security என்பதற்குள் சென்று பாஸ்வேர்டினை அழித்துக் கொள்ளலாம்/.
-
akavitha
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Post
by akavitha » Sun Apr 28, 2013 1:42 pm
Username
Password
Remember me
Forgot Password?
Sign Up For Free!
இதில் உள்ள Remember me என்ன opsitionயைக் கிளிக் செய்து விட்டேன் சார்.நான்மோசில்லா firefox browser user செய்கிறேன்.இதில் opsition என்பது எதில் இருக்கிறது. புரியவில்லைசார்