விளக்கம் ப்ளீஸ்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
new version என்றால், மேல் இருக்கும் Firefox என்பதனைக் கிளிக் செய்தால் ரைட் சைடில் Option என்பது இருக்கும்.
பழைய வெர்சன் என்றால், Tools > option > Security வழியாகச் சென்று, saved password என்பதனை தேர்ந்தெடுத்து delete or remove செய்யவும்
பழைய வெர்சன் என்றால், Tools > option > Security வழியாகச் சென்று, saved password என்பதனை தேர்ந்தெடுத்து delete or remove செய்யவும்
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
நன்றி சார்,அப்பிளிகேட் லிங் என்றால் என் கையொப்ப பகுதியையா சொல்கிறீர்கள் சார்? விளக்கவும்
சார். cilx sense சென்று சாதாரணமாக view ads கொடுத்தால் நிறைய ads வருகிறது. ஆனால் sing in ல் user name password கொடுத்து உள்ளே சென்றால் குறைந்த ads மட்டுமே வருகிறது ஏன்?
சார். cilx sense சென்று சாதாரணமாக view ads கொடுத்தால் நிறைய ads வருகிறது. ஆனால் sing in ல் user name password கொடுத்து உள்ளே சென்றால் குறைந்த ads மட்டுமே வருகிறது ஏன்?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
akavitha wrote:நன்றி சார்,அப்பிளிகேட் லிங் என்றால் என் கையொப்ப பகுதியையா சொல்கிறீர்கள் சார்? விளக்கவும்
சார். cilx sense சென்று சாதாரணமாக view ads கொடுத்தால் நிறைய ads வருகிறது. ஆனால் sing in ல் user name password கொடுத்து உள்ளே சென்றால் குறைந்த ads மட்டுமே வருகிறது ஏன்?
Affiliate business என்ற பயிற்சிப் பணியினை மீண்டும் படிக்கவும். கையொப்பப் இடுதல் என்ற பயிற்சி பணியினையும் மீண்டும் படிக்கவும்.
பின், கிளிக் சென்ஸ் சென்று, Affiliate எனக் கொடுக்கப்பட்டுள்ளதா, எனப் பாருங்கள்... அதில் பேனர் என விளம்பர கோடிங்க் கொடுத்துள்ளார்களா, என்பதனை ஆராய்ந்து, அதன் பிபிகோடிங்கை உங்களை கையொப்பப் பகுதியில் கொடுங்கள்.
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
ஆதிசார்,திடிரென்று dask click செய்தேன் dask avaible எனஇருக்கிறது click செய்தேன்.sign up,sign in எனகேட்கிறது,view adsல் கொடுத்த email மற்றும் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டுமா அல்லது புதிதாக கொடுக்க வேண்டுமா?அதில்எப்படிwork செய்யவேண்டும்விளக்கவும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
akavitha wrote:ஆதிசார்,திடிரென்று dask click செய்தேன் dask avaible எனஇருக்கிறது click செய்தேன்.sign up,sign in எனகேட்கிறது,view adsல் கொடுத்த email மற்றும் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டுமா அல்லது புதிதாக கொடுக்க வேண்டுமா?அதில்எப்படிwork செய்யவேண்டும்விளக்கவும்
கிளிக்சென்ஸ் என்ற தளத்திற்கு ஒரே ஐடி/ஒரே பாஸ் வேர்டு - அதனை விவ் அட்ஸ் பார்க்கவும் பயன்படுத்தலாம், டாஸ்க் செய்யவும் பயன்படுத்தலாம், ஆபர் செய்யவும் பயன்படுத்தலாம், அப்ளிகேட் செய்யவும் பயன்படுத்தலாம், அப்புறம் என்ன அந்த தளத்தில் இருக்கிறதோ, அத்தனைக்கும் அந்த ஒரே ஐடி பாஸ்வேர்டுதான்.
டாஸ்க் பற்றியெல்லாம் கோல்டன் குழுவில் கொடுக்கப்பட்டுள்ளதனை தெளிவாகப் படிக்கவும். அதன்படி செயல்படவும்.
பார்க்க > viewtopic.php?f=32&t=5528
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
சார்,நான் கையொப்பபகுதியில் கொடுத்துள்ள clix sense லிங் சரிதானா பார்க்கவும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
தவறு ...akavitha wrote:சார்,நான் கையொப்பபகுதியில் கொடுத்துள்ள clix sense லிங் சரிதானா பார்க்கவும்
எவ்வாறு சரியாகச் செய்வது என்பதனைப் விடியோவாகப் பார்க்க > viewtopic.php?f=29&t=5995
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
சார், வீடியோ பார்க்கும் பொழுது sound கேட்க மாட்டேன்கிறது.sound கேட்பதற்கு என்னுடைய speaker propertiesல் என்ன செய்ய வேண்டும் விளக்கவும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
சவுண்டே கிடையாது...akavitha wrote:சார், வீடியோ பார்க்கும் பொழுது sound கேட்க மாட்டேன்கிறது.sound கேட்பதற்கு என்னுடைய speaker propertiesல் என்ன செய்ய வேண்டும் விளக்கவும்.
அதில் என்ன செய்திருக்கிறது எனத் திரும்பத் திரும்பப் பார்த்து, அதன்படி சரியானதினை பாலோ பண்ணுங்கள்.
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
சார், இப்பொழுது கொடுத்திருக்கும் லிங்கைப் பாருங்கள்.