இதுவரை கொடுக்கப்பட்டுள்ள ஆர்ட்டிகள் > http://padugai.com/tamilonlinejob/viewt ... =28&t=6561spoomari wrote:
first post ல் “வலைப்பூ தொடங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து அந்த வலைப்பூவில் பதியப்பட வேண்டிய தரமான விளம்பர ஆர்ட்டிகளை படுகை.காம் வழங்கும். அதனை தங்களது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டால் போதும். இவ்வாறு வாரம் ஒர் ஆர்ட்டிகள் வழங்கப்படும்..” என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியெல்லாம் இல்லையா சார்?
இவற்றினை எல்லாம் வாரம் ஒன்று என்று செய்துவிட்டு, அப்பதிவில் பின்னூட்டமாக கொடுத்தால்... அடுத்த ஆர்ட்டிகளை கொடுக்கிறேன்.
arrs wrote:கோல்ட் மெம்பர் ஆயிட்டேன் அடுத்து என்ன செய்யனும..................
அவ்வப் பொழுது நாங்கள் செய்யும் பணித்தளங்களைப் பற்றி கொடுத்து வருகிறோம், அவற்றில் இணைந்து செயல்பட ஆரம்பியுங்கள்.
அப்பணித்தளங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அடிப்படை பாடம் பயிற்சிப் பணிகளில் இருக்கும் அவற்றினையும் கொஞ்சம் படித்துக் கொள்ளுங்கள் ... (இவை எல்லாம் இலவச மெம்பர்க்கு என நீங்கள் சேர்ந்த காலத்திலிருந்தே கொடுக்கப்பட்டவை தான் .... அன்று பயன்படுத்தவில்லை ... இன்று சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)