naveen88 wrote:There is no work currently available in this task.
இது போல் வருகிறது.what can i do.
இவை ப்ராஜக்ட்.
இருக்கும் பொழுது செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அடுத்து வரும் வரை காத்திருக்க வேண்டும். தினசரி டாஸ்க் இருக்கா என்று நாம் தான் பரிசோதனை செய்ய வேண்டும்.
இப்போதைக்கு ஒர் எளிமையான டாஸ்க் இருக்கிறது. அதுபற்றிய விவரம் > viewtopic.php?p=25608#p25608
டாஸ்க் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html