இது நான் ஆன்லைன் ஜாப் மூலம் சம்பாதித்த முதல் PAYMENT PROOF.இது படுகையில் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே நான் பயிற்சிகளை தொடங்கும் முன்பே நான் பெற்றது.இன்னும் 20$ வரை பே அவுட் பேலென்ஸ் உள்ளது.இனி வரும் நாட்களில் அதிக அளவில் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளேன்.அதுவும் வாழ்நாள் முழுவதும் படுகையின் வழிகாட்டுதல் இருக்கும் என நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.வாருங்கள் நண்பர்களே ஆன்லைன் ஜாப்பில் ஓர் புரட்சியை ஏற்படுத்துவோம்.
MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB
நீங்கள் பணம் வாங்கியச் செய்தியினைப் படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.
PTC பொறுத்த வரைக்கும், http://padugai.com/genuinejobs/onlinejob1.html என்பதில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
PTC பொறுத்த வரைக்கும், http://padugai.com/genuinejobs/onlinejob1.html என்பதில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB
வெகு நாட்கள் கழித்து என் பதிவினை நானே மறுபார்வை செய்தபோது இந்த பதிவினைப் பார்த்ததும் நான் கடந்து வந்த பாதையினை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.ப்டுகையில் இணைந்து வாங்கிய முதல் பே அவுட் வாங்கிய இந்த பத்துமாதத்திற்குள் இதுவரை நான் வாங்கியுள்ள பே அவுட் சுமார் 650$ (சுமார் 40000 ரூ)க்கும் மேல் சென்று விட்டது என எண்ணும் பொழுது சந்தோசமாக உள்ளது.
-
- Posts: 51
- Joined: Tue Jul 24, 2012 12:38 pm
- Cash on hand: Locked
Re: MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB
BE HAPPY...
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB
BROjaiplus wrote:
BE HAPPY...