தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Income

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Income

Post by ஆதித்தன் » Tue Dec 18, 2012 10:38 pm

Mturk alternative Job Site -Daily E-Income
நியோபக்ஸ் - சின்ன பணி- நிறைவான காசு
Image
நியோபக்ஸ், ஒர் PTC வகையைச் சேர்ந்த பணித்தளம். PTC (Pay Through Click) சைட் என்றாலே ஒடி ஒதுங்கும் அளவிற்கு பல ஏமாற்று பணித்தளங்கள் இவ் PTC பணியில் தான் அமைந்துள்ளன. ஆகையால், பலர் PTC சைட் என்றால் சேர அச்சம் கொள்வர். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற 2007 -2009 ஆண்டுகளில் பல PTC சைட்டில் இணைந்து பணம் கிடைக்கப் பெறாமல் ஏமாந்துள்ளேன்.

ஆனால், இங்கே(படுகை) உங்களுக்கு கொடுக்கப்படும் அனைத்துப் பணித் தளங்களும் என்னால் பரிசோதனை செய்யப்பட்டு, சரியாக பணிக்கு பணம் வழங்கிய பின்னரே அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதோ நான் நியோபக்ஸில் சம்பாதித்த பணங்களின் ஆதாரங்கள்.
PayPal online Free bank account tamil -online job payment gateway online job payment proof.jpg
14.12-2012 - $2.08
18.12-2012 - $4.33
2012/12/23 - $4.03
2013/01/09 - $5.01
2013/01/13 - $7.38
2013/01/20 - $8.18
2013/03/07 - $9.78
2013/03/22 - $11.52
Still counting .....
என்னும் கணக்கில் பல டாலர் இருக்கிறது...

மேலுள்ள பேபால் ஆதாரப் பக்கத்தினைப் பார்த்தீர்களா.... அவரேஜ்ஜாக ஒர் நாளைக்கு ஒர் டாலர் சம்பாதித்துள்ளேன். இது என் ஒய்வான நேரத்து வரவு. அதுவே முழுமையாக செய்தால் என்னும் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும். அதுவும், எவரையும் ரெபரல் செய்யாமலே நாம் சம்பாதித்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக Rental Program என்ற ஒன்றின் மூலம் 5 நிமிடம் பணி செய்தாலே தினம் ரூ.100 சம்பாதிக்க முடியும்.... 8 மணி நேரம் வேலை செய்தால் தான் 300 பெறுபவர்கள் பலர் இருக்க 5 நிமிடத்தில் ரூ.100 என்றால், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ... மீதம் இருக்கும் நேரத்தில் என்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம்.

அது மட்டும் அல்லாமல் இது Mturk தளத்தில் தமிழர்கள் சேர்ந்து 25 டாலர் சேரும் பணம் பெறலாம் என்று காத்திருக்காமல், இத்தளத்தில் சேர்ந்து உடனுக்கூடன் பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். அதுவும் எம்டெர்க் என்றால் காசோலையாக அனுப்பி, பேங்க் அனுப்பி, என பணத்தினைப் பெற 30 நாட்கள் ஆகிவிடும். இத்தளத்தின் அனைத்தும் E -Transfer என்பதால் பணம் உடனுக்கூடன் வங்கிக்கு அனுப்பப்பட்டு விடுகிறது. அதாவது அத்தளத்திலிருந்து ஒர் செகண்டில் நமது ஆன்லைன் பேங்கிற்கு வந்துவிடும். ஆன்லைன் பேங்கர் 24 மணி நேரத்தில் நமது வங்கிக்கு அனுப்பிவிடுவர். ஆகையால், வாரம் வாரம் நம் கைக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.

தினம் 5$ இத்தளத்தின் மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என்பது கோல்டன் மெம்பர்களுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படும்.


Image

1. 2010 நவம்பர் 12-ஆம் தேதி $2.01
2. 2010 டிசம்பர் 28-ஆம் தேதி $2.97
3. 2011 பிப்ரவரி 1-ஆம் தேதி $3.94 - ஆதாரம் > post28053.html#p28053
4. 2011 பிப்ரவரி 28-ஆம் தேதி-$4.96 - ஆதாரம்> கிளிக் - post30843.html#p30843

இந்த ஆதாரம் நான் இத்தளத்தில் 2010 ஆண்டில் செய்துப் பெற்ற பணம். பின் அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டேன். இப்பொழுது மீண்டும் ஆன்லைன் வேலையில் இறங்கிவிட்டதால் சேர்ந்து ஒய்வில் பணம் வருவாய் பார்த்து வருகிறேன். மேலுள்ள தளத்தினைப் பற்றி, நான் 2010 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன், விளக்கமாக இப்பணியினைப் பற்றிப் படித்துக் கொள்ளுங்கள்.

அதாவது, நீங்கள்/நான் மட்டும் செய்ததால் கண்டிப்பாக கிடைக்க கூடிய/கிடைத்த வருமானம், ஒர் நாளைக்கு தோராயமாக $1.5 சம்பாதித்துள்ளேன்/ 3$ சம்பாதிக்கலாம். அப்படியானால் மாதத்திற்கு 90 $, வருடத்திற்கு 1000 டாலர்(54000 ரூபாய்). இதன் மூலம் நான் எனது padukai.com & padugai.com என்பவற்றிற்க்கான ஆண்டு கட்டணத்தை கட்டி வருகிறேன்.

இத்தனை குறைவான பணம் சம்பாதிக்க தேவையான கால அளவு தினம் வெறும் 3 மணி நேரம் தான். ஆம், தினம் 3 மணி நேரம் ஒதுக்கினால் உங்களுக்கான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

”சிறுதுளி பெரு வெள்ளம்” என்பார்கள், அதுபோலத்தான் இப்பணியும். சிறியதாக பணம் கிடைத்தாலும் அதற்கு நாம் ஒதுக்கும் நேரம் மிக குறைவு மட்டும் அல்லாமல் வேலையும் ஜஸ்ட் ஒர் சொடுக்குத்தான். ஆம், அவர்கள் கொடுக்கும் அட்ஸ் பாக்ஸை ஒர் சொடுக்கு/கிளிக் செய்ய வேண்டும் அவ்வளவுதான் வேலை. தினமும் 10 அட்ஸ் பாக்ஸ் கொடுப்பார்கள், ஒன்றன் பின் ஒன்றாக 30 வினாடிகள் இடைவெளியிட்டு கிளிக் செய்ய வேண்டும். உங்கள் கணக்கில் $2 சேர்ந்தவுடன் பேஅவுட் கொடுத்தால், அடுத்த செகண்டே உங்களது பேபால் இணைய வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும். மேலும் , நீங்கள் சேர்த்துவிடும் நண்பர்கள் பார்க்கும் விளம்பரத்திற்கும் நமக்கு பங்கு உண்டு.

அதாவது,
நீங்கள் பார்க்கும் ஒர் விளம்பரத்திற்கு $0.001
நண்பர் பார்க்கும் ஒர் விளம்பரத்திற்கு $0.0005
வாடகை நபர் மூலம் ஒர் விளம்பரத்திற்கு $0.005

25 நண்பர்களை சேர்த்துவிட்டீர்களானால், உங்கள் வருமானம்
ஒர் நாளைக்கு $0.54 => மாதத்திற்கு $16.20 => வருடத்திற்கு $194.40
அதாவது, ஒர் வருடத்திற்கு ரூபாய் 9500/= , ஜஸ்ட் ஐந்து நிமிட பணியின் மூலம் சம்பாதிக்க முடியும். என்னும் சொல்லப் போனால் .. ஒர் வருடத்திற்க்கான இணைய இணைப்பிற்கான பில்லை கட்டிவிடலாம். விளம்பரம் பார்ப்பதன் மூலம்.

அதே நேரத்தில், எந்தவொரு நண்பரையும் சேர்த்துவிடாமல் தினம் 3 டாலர் சம்பாதிப்பதனைப் பற்றி, கோல்டு மெம்பர்களுக்கு விவரமாக சொல்லித்தரப்படும்.

மேலும் விளக்கமாக சொல்லப் போனால், உங்களது பணி பக்ஸ் தளத்தில் 3 நிமிடம் தான், ஆனால் உங்களுக்கு கீழ் நியோபக்ஸ் நண்பர்களை சேர்ப்பதற்கே நமது படுகையில் நீங்கள் எப்பொழுதும் போல உழைக்க வேண்டும். புதியதாய் இணையும் நபரை நண்பராக்கி உங்களது ரிபெரல் லிங் மூலம் நியோபக்ஸ்ஸில் சேர்த்துவிட வேண்டும். அல்லது உங்களது கையெழுத்துப் பகுதியில் நியோபக்ஸ் ரெபரல் லிங்கை சேர்த்துக் கொள்ள வேண்டும் அவ்ளதான்.

ஒகே. இப்பொழுது இந்த பணி மூலம் மாதம் 10000 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்பது புரிந்ததா!! இது போல் என்னும் பல பணிகளை கொடுக்கவுள்ளேன். ஆகையால், ஒவ்வொன்றையும் செய்து வந்தால் கண்டிப்பாக நம் கனவு நிறைவடையும்.

இப்பொழுது, நியோபக்ஸ் இணைவது எப்படி மற்றும் வேலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கிளிக்சென்ஸ்-ல் சேர தேவையானவை,
1. மின்னஞ்சல் (email ID)

பேபால் வங்கி அல்லது காசோலையாக பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்

இணைய வங்கிக் கணக்கை தொடங்கிய பின்னர் , கீழ் உள்ள படத்தை சொடுக்கி நிபக்ஸ் தளத்திற்கு செல்லுங்கள்,
ஆன்லைன் பேங்க் தொடங்கவது இலவசம் தான், பார்க்க > viewtopic.php?f=28&t=2647

job link > http://padugai.com/genuinejobs/onlinejob2.html



திறக்கும் பக்கத்தில் Member Register என்பதில் கிளிக் செய்து வரும் ரிஜிஸ்டர் பார்மில் உங்களது விவரத்தை கொடுங்கள்.

Image

2. அலர்ட்பே இணைய வங்கி கணக்கு (பேபால் E-mail ID)


மெம்பர் பார்மை நிரப்பிய பின்னர் Continue என்ற பட்டனை சொடுக்குங்கள். உடனடியாக அவர்கள் அக்டிவேஷன் லிங்கை உங்களது மெயில் பாக்ஸிற்கு அனுப்பிடுவார்கள். ஆகையால், உங்களது இமெயில் ஐடியை ஒபன் செய்து நியோபக்ஸ்சிடமிருந்து வந்த இமெயிலை ஒபன் செய்து அக்டிவேட் லிங்கை கிளிக் செய்யவும். (இன்பாக்ஸ்-ல் மெயில் இல்லை எனில் ஜங் பாக்ஸ்/ஸ்பேம் பாக்ஸ்-ல் இருக்கும் மீண்டும் பார்க்கவும்)


இப்பொழுது பணி என்னவென்று பார்க்கலாம்:

தினமும் எதாவது ஒர் ஒய்வு நேரத்தில் அல்லது படுகை வந்தவுடன் என்னொரு பக்கத்தில் நியோபக்ஸில் லாக்கின் செய்யவும். பின்னர்

=> Bux இல் லாக்கின் செய்ததும் வரும் View Advertisements ஐ க்ளிக் செய்யவும்.பின்னர் மேல் கொடுத்திருப்பது போல நான்கு அட்ஸ் பாக்ஸ் இருக்கும்.. ஒரே நேரத்தில் ஒர் அட்ஸ் பாக்ஸைதான் கிளிக் செய்ய வேண்டும். அது கிரிடிட் ஆன பின் தான் இரண்டாவது அட்ஸ் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும். ஆகையால், முதல் அட்ஸ் பாக்ஸை கிளிக் செய்துவிட்டு.. 30 செகண்ட் படுகையில் வேலையை பார்க்கலாம்.. பின் வந்தால் இங்கு கிரிடிட் ஆகி இருக்கும், அதன் பின்னர் அடுத்த அட்ஸ் பாக்ஸை கிளிக் செய்யவும்... இப்படி நான்கு அட்ஸ் பாக்சையும் ஒன்றன் பின் ஒன்றாக கிளிக் செய்யவும். இப்படி தினமும் செய்ய வேண்டும். இது தான் பணப் பணி.

எடுத்துக்காட்டு:
=> முதல் விளம்பரத்தை கிளிக் செய்தால் ஒரு படம் தோன்றும் அதில் பூனையின் மீது மீண்டும் கிளிக் செய்யுங்கள்.
=> புதிய திரையில் லிங் திறக்கும்.
=> கீழ்வரும் ஒழுங்கில் திரை தோன்றும்


அவ்ளவுதான் உங்களின் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

இவ்வாறே தரப்பட்ட அனைத்து விளம்பர லிங்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்வையிட வேண்டும். நான்கு விளம்பர லிங்கையும் பார்த்தபின் உங்கள் கணக்கில் $0.0014 வரவு வைக்கப்படும்.

என்னும் சேரலையா? உடனே சேருங்க ... பணவரவை தொடங்குங்க...

சரி, இப்பொழுது உங்களது பணத்தை எப்படி பெறுவது என்று பார்க்கலாம்.
Image

மேல் உள்ள படத்தை பார்த்தால் புரியும். அதில் இரண்டு வட்டம் இட்டுள்ளேன். மேல் வலப்பக்கத்தில் மற்றும் இடை நடுப்பக்கம். அதில் முதல் வட்டம் உங்களது USER NAME மேல். ஆகையால் முதலில் உங்களது username-ல் ஒர் கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர், கண்டிப்பாக மேல் உள்ளது போன்ற பக்கத்தை நீங்கள் பார்க்கலாம். அதன் பின்னர் இரண்டாவது வட்டமிட்டப் பகுதியான "Your Payment" என்ற வார்த்தை மீது கிளிக் செய்யுங்கள். நீங்கள் பெறுவதற்கு ஏற்ற பணத்தொகை உங்களது கணக்கில் இருந்தால் மட்டுமே அந்த Your Payment என்ற பட்டன் பச்சைக்கலரில் இருக்கும். அப்படி பச்சைக்கலரில் இருக்கும் பொழுது மட்டுமே நாம் பணத்தை பெற முடியும். அதாவது முதல் தடவை $2-லும் இரண்டாம் முறை 3$, மூன்றாம் முறை 4$ என ஒவ்வொரு முறைக்கும் நமது Min Payout amount increase ஆகிட்டே போய் $10-ல் எப்போதுமான மினிமம் பே அவுட்(Payout)என நிலை பெறும். இதனை என் ஒவ்வொரு பேமெண்ட் ஆதாரம் மூலம் பார்க்கலாம்.

இது உங்களது முதல் Payout என்பதால் கண்டிப்பாக $2-ஐ அடைந்தவுடன் உங்களது பேமண்ட் பட்டன் பச்சைக் கலரில் அக்டிவ்வாக இருக்கும். அதனை சொடுக்கினால், அடுத்த பக்கத்தில் Payout with PayPal or Payza என வரும் அதில் paypal என தேர்வு செய்து, அதில் உங்களது சரியான பேபால் கணக்கின் மெயில் ஐடி இருக்கிறதா என்று பார்த்து, Confirm என்பதில் கிளிக் செய்யவும். கிளிக் செய்த அடுத்த இரண்டு நொடிகளில் உங்களது மெயில் ஐ.டி.யை பார்த்தால் உங்களுக்கு பேபால் கணக்கில் இருந்து பணம் பெற்றதற்கான ஆதார மெயில் வரும். அவ்ளதான், இப்படி ஒவ்வொரு முறையும் உங்களது கணக்கில் சரியான மினிமம் பணம் வந்ததும் Payout கொடுத்துப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். பின்னர், அப்பணத்தை பேபால் மூலம், நம் வங்கிக்கு 24 மணி நேரம் தாண்டுவதற்குள் அல்லது இரண்டு வங்கி வேலைக்குள் வந்துவிடும்.

இதோ, எனக்கு மூன்றாவது முறையாக பெற்ற பணத்தின் கண்பார்மேஷன் மின்னஞ்சல்.

Am got 3rd Payment $3.94 from NeoBuX!
Image


நண்பர்களை அறிமுகப்படுத்தி அதிகம் சம்பாதிக்க:
நான் முதலில் கூறியது போல உங்களுக்கு கீழ் பல நண்பர்களை அறிமுகப்படுத்தி சேர்த்து விடுவதன் மூலம் அவர்கள் பார்க்கும் விளம்பரத்திற்க்கும் நம் கணக்கில் காசு சேரும். அதற்காக நீங்கள் எந்த நண்பரையும் தேட வேண்டியது இல்லை. ஒழுங்காக, படுகை.காம்-ல் நீங்கள் எப்படி அந்த ஜாப்பில் சேர்ந்தீர்கள், எப்படி வேலை செய்து பணம் சம்பாதித்தீர்கள், எப்படி லேசா சம்பாதிக்கலாம் போன்ற டிப்ஸ்களைக் கொடுத்து, ஒர் பெரியப் பதிவினைக் கொடுத்தால் போதும். பதிவின் ஊடே இணைத்த லிங்க் வழியாக, வாசகர்கள் இணைந்து கொள்வார்கள். ஆகையால், நண்பர்களை உங்களுக்கு கீழ் சேர்த்துவிட Referral link-யை பயன்படுத்த வேண்டும்.

ரெபரல் லிங் பார்க்க உங்களது நியோபக்ஸ் கணக்கில் உள்ள Banners என்ற லிங்கை கிளிக் செய்தால் போதும். (மேல் உள்ள படத்தை பார்க்கவும்.) அங்கு கிடைக்கும் Referர்al link கொண்டு புதிய நண்பர்களை அறிமுகம் செய்யுங்கள்.

மேலும் விவரமாக ரெபரல் லிங் கொண்டு எப்படி நண்பர்களை அறிமுகப்படுத்துவது என்பதற்கு.. நமது படுகை.காம் டெமோ வொர்க்ஸ் >> 18வது பயிற்சி பணி -ஐ படிக்கவும்.
Image
குறிப்பு : Bux சைட் அனைத்தும் பணம் வழங்கும் என்று உறுதி இல்லை. ஆகையால், நீங்கள் விளம்பரமாக பார்க்கும் அனைத்து Bux தளத்திலும் இணைந்து செயல்பட்டு நேரத்தினை வீணடிக்காமல், நான் பணத்தை பெற்ற ஒர் சில தளத்தில் செய்தாலே போதும். மாதம் ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்க... ஏனெனில், நான் பல தளத்தில் முயற்சி செய்து தோல்வியுற்றவன். அதில் சரியாக பணம் வழங்கும் தளத்தினை மட்டும் உங்களுக்கு வழங்கி வருகிறேன். சரியாக கடைப்பிடித்து செயல்படவும்.



குறிப்பு : ஒர் கம்ப்யூட்டரில்/வீட்டில் ஒர் ஐ.டி. மட்டுமே கிரியேட் செய்ய வேண்டும். அக்காவுக்கு தம்பிக்குன்னு இரண்டு மூன்று ஐ.டி கிரியேட் செய்தால் உங்களது ஐ.டி முடக்கப்படும்.

எதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டமிடவும், பதில் சொல்ல காத்திருக்கிறேன்.
நன்றி.


எம்டெர்க், mturk.com online jobs, home based online jobs, tamil online jobs, amazon mturk online jobs, how to work on mturk, what job in mturk, payment proof on online jobs, easy ads click jobs.
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by sk3662 » Wed Dec 19, 2012 7:59 pm

மாலை
வணக்கம் ஆதி சார்...இன்று எனக்கு பணி அதிகம் என்பதால் ...endha குறிப்பும் தர இயலவில்லை...
இருப்பினும்...புத்தாண்டு வாழ்த்து அட்டைதயார் செய்து அனுப்பினேன்... நியோபக்ஸில்.....எப்படி... பணி செய்வது என்பதை தெளிவாக சொண்ணமைக்கு
நன்றி....மிக்க நன்றி
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by சாந்தி » Wed Dec 19, 2012 8:48 pm

ஆதி சார்...
ஒரு நாளைக்கு எத்தனை advertisement click செய்ய வேண்டும்?
Account என்ற column-மில் Main Account and Rental Account என்று இருக்கிறது. இரண்டும் என்னவென்று சொல்ல முடியுமா.
Pay out என்று எங்கே இருக்கிறது?
எந்த advertisement வேண்டுமென்றாலும் கிளிக் செய்யலாமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by ஆதித்தன் » Wed Dec 19, 2012 9:00 pm

சாந்தி wrote:ஆதி சார்...
ஒரு நாளைக்கு எத்தனை advertisement click செய்ய வேண்டும்?
Account என்ற column-மில் Main Account and Rental Account என்று இருக்கிறது. இரண்டும் என்னவென்று சொல்ல முடியுமா.
Pay out என்று எங்கே இருக்கிறது?
view advertiment அவர்கள் தினம் 10 டூ 15 அட்ஸ் கொடுப்பார்கள், அதனை 10 நிமிடத்தில் கிளிக் செய்து பார்த்துவிடலாம். இவ்வாறு தினம் பார்க்க வேண்டும்.

பின்னர், ஆபர்ஸில் உள்ள மினி ஜாப்ஸ் செய்ய ஆரம்பியுங்கள். அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும்... நிதானமாக புரிந்து செய்ய ஆரம்பித்தால் இரண்டு நாளில் பழக்கமாகிவிடும். பின்னர், தெரிந்த வேலையை தினம் செய்து கொண்டே இருந்தால் 1 - 2 டாலர் சம்பாதிக்கலாம்.

2 டாலர் வந்தததும், மேல் உள்ள மை அக்கவுண்ட் பக்கத்திலிருக்கும் டாலர் அமவுண்ட் பச்சைக் கலர்க்கு மாறிவிடும். அப்பொழுது, நீங்கள் மை அக்கவுண்ட் என்பதனைக் கிளிக் செய்து உள்ளே பார்த்தால் நடுவில் பேமண்ட் என்றொரு பட்டன் பச்சைக்கலரில் அக்ட்வ்வாக இருக்கும். இவ்வாறு குறைந்தப்பற்றத் தொகையை அடையும் பொழுதுதான் உங்களால் பணத்தினை எடுக்க முடியும்.

அதே நேரத்தில், உறுதியானப் பணி தைரியமாக செய்யலாம். :amen:

ரெண்டல் அக்கவுண்ட் என்பது, நீங்கள் உங்களுக்கு கீழ் ரெபரலை அட் செய்வதற்கு.. இப்போதைக்கு அது வேண்டாம். இரண்டு மூன்று பேஅவுட் வாங்கியப் பின்னர், அதனைப் பற்றிக் கேளுங்கள்.


==========================================

வணக்கம், எஸ்.கே சார்,

உங்களதுப் படங்களையும் பார்த்தேன்... நன்றாக இருந்தது.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by சாந்தி » Wed Dec 19, 2012 9:12 pm

ஆதி சார்...
விளக்கமாக கூறியதற்கு நன்றி.
"அதே நேரத்தில், உறுதியானப் பணி தைரியமாக செய்யலாம்" என்று கூறியிருப்பது எனக்கு கூடுதல் தைரியத்தை தருகிறது.
மிக்க நன்றி.
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by சுதா » Mon Feb 11, 2013 8:46 pm

வணக்கம் ஆதித்தன்!

இதில் 25நண்பா்களை சோ்க்கவேண்டுமென சொல்லியிருக்கின்றீா்கள். சிலா் இதில் இணைய விரும்புகிறார்களில்லை. எனக்கு வேறு முறை இருந்தால் சொல்லித்தர முடியுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by ஆதித்தன் » Mon Feb 11, 2013 9:15 pm

சுதா wrote:வணக்கம் ஆதித்தன்!

இதில் 25நண்பா்களை சோ்க்கவேண்டுமென சொல்லியிருக்கின்றீா்கள். சிலா் இதில் இணைய விரும்புகிறார்களில்லை. எனக்கு வேறு முறை இருந்தால் சொல்லித்தர முடியுமா?
பயிற்சிப் பணிகளை முழுமையாக படித்தீர்களா?

உங்களை யார் நண்பர்களிடம் சேரச் சொல்லிக் கேட்கச் சொன்னது? நீங்கள் கேட்டால் அப்படித்தான் சொல்வார்கள். நாம் அவர்களை நம்மை நோக்கி வரவைக்க வேண்டும். அதற்குத்தான் பதிவுகள் செய்யச் சொல்கிறேன். விளம்பரம் இணைக்கச் சொல்கிறேன்.

ஆனால், இதுவரையில் நீங்கள் விளம்பரத்தினை இணைக்கவும் இல்லை, பதிவுகளையும் ஆர்வத்துடன் செய்ய ஆரம்பிக்கவில்லை.


தினம் 10 பதிவு செய்ய வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள். அதைப்போல், விளம்பரத்தினையும் உடனடியாக இணையுங்கள்.. அதற்கு அடுத்து மேல் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் அவ்வப் பொழுது சொல்லும் முறையை சரியாக கடைபிடித்து வாருங்கள். கண்டிப்பாக சம்பாதிக்க முடியும்.

வெற்றிகள் எப்பொழுதும் எளிதாக கிடைப்பதில்லை. விடா முயற்சியுடன் சொல்வதனைச் சரியாகச் செய்யுங்கள். அதிலும் நீங்கள் கேட்பதற்கும் நான் சொல்வதற்கு வித்தியாசம் வருகிறது என்பதற்காக, நான் சொல்வதனைச் செய்யாமல், உங்கள் விருப்பப்படி ஓடாமல், நான் புதியதாக என்ன செய்து வருகிறேன் என்பதனை தொடருங்கள், சொல்வதனைச் செய்யுங்கள்.

கண்டிப்பாக வெற்றியடையலாம்.
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by சுதா » Thu Feb 14, 2013 6:00 pm

ஆதித்தன் விளம்பரம் என்றால் எந்த விளம்பரத்தினை இணைப்பது?

உதாரணமாக நாம் neo bux , clix Sense இலோ இணைந்தால் அதிலுள்ள எனது ரெபரல் லிங்கை இணைப்பதா?

கொஞ்சம் விளக்கமுடியுமா?
Last edited by சுதா on Thu Feb 14, 2013 8:26 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by ஆதித்தன் » Thu Feb 14, 2013 6:29 pm

ஆமாம்.

வருவாய் கொடுக்கும் விளம்பரத்தினை இணைத்துக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் வருவாய் > Mturk alternative Job Site -Daily E-Inco

Post by ஆதித்தன் » Tue Feb 26, 2013 12:41 pm

நீண்ட போராட்டத்திற்குப் பின் வெற்றிகரமாக எரர்களை நீக்கி இணைக்கப்பட்டுள்ள இன்றைய பணி இது. மிகவும் எளிதானது,
முதல் லிங்க் ஆர்ட்டிகள் ஆங்கிலத்தில் இருக்கிறதா என்பதற்கு ஒர் அன்ஸ்வர் டிக் செய்ய வேண்டும்.

இரண்டாவது கொடுக்கப்பட்டுள்ள சர்ச் லிங்கில் தேடி, அந்த கம்பெனி பற்றி ஆர்ட்டிகள் எழுதியுள்ள மற்றொரு வெப்சைட்டின் லிங்க், யெஸ் கொடுத்து காப்பி பேஸ் செய்ய வேண்டும் அவ்ளதான்.

Find Links for Business Deal Articles (training mode fixed!)

Answer Sheet
UMH Properties Inc / http://crainscleveland.com/article/2012 ... 121229986/
Group 1 Automotive Inc / http://www.firstderivatives.com/cowrief ... l/news.asp
First Derivatives PLC / http://www.ledger-enquirer.com/2012/10/ ... group.html
Coles Solicitors Ltd / http://coles-law.co.uk/expanding-law-fi ... quisition/
Thomson Reuters Corp / broken link/ http://www.reuters.com/finance/stocks/T ... le/2685532
Beam Inc / http://blogs.citypages.com/food/2012/12 ... iquors.php
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”