தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Sun Oct 27, 2013 8:10 pm

muthumari wrote:ஆதி சார் வணக்கம்
தங்களுக்கு கீழ் Gomez PEER சாப்ட்வேர் டவுன்லோட் செய்து விட்டேன் இப்பொழுது அக்கௌன்ட் பெண்டிங்கில் உள்ளது எதிர்காலத்தில்
விண்டோஸ் கரப்டாகிவிட்டால் என்ன செய்வது ஆகையால் இப்போதே பேக்கப் எடுப்பது நல்லதா அல்லது
மறுபடியும் புதுகணக்கு உருவாக்க வேண்டுமா
நன்றி

புதிய கணக்கு உருவாக்க வேண்டியதில்லை. இதே கணக்கில் லாக்கின் ஆகி, மீண்டும் கோமஸ் சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம். இதைப்போல், நீங்கள் எத்தனை கணிணிக்குள் வேண்டும் என்றாலும் ட்வுன்லோடிங்க் செய்து அக்டிவேட் செய்துவிடலாம்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ASVM » Mon Nov 04, 2013 12:50 pm

Gomez PEER சாப்ட்வேர் கிளிக் செய்தால் cancel ஆகிவிடுகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Mon Nov 04, 2013 12:58 pm

ASVM wrote:Gomez PEER சாப்ட்வேர் கிளிக் செய்தால் cancel ஆகிவிடுகிறது.
அப்படியென்றால் இதனை தவிர்த்துவிடவும்.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by sarjan1987 » Fri Nov 29, 2013 10:02 pm

சார், நான் பல மாதங்களாக இந்த gomzpeer சாப்ட்வேர் யை பயன்படுத்தி வருகின்றேன். ஆனால் எனது status இன்னும் pending ல் தான் இருக்கின்றது. automatically அக்டிவே ஆகுமா? இல்லை நான் active பண்ண எதாவது செய்ய வேண்டுமா சார்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Fri Nov 29, 2013 10:31 pm

sarjan1987 wrote:சார், நான் பல மாதங்களாக இந்த gomzpeer சாப்ட்வேர் யை பயன்படுத்தி வருகின்றேன். ஆனால் எனது status இன்னும் pending ல் தான் இருக்கின்றது. automatically அக்டிவே ஆகுமா? இல்லை நான் active பண்ண எதாவது செய்ய வேண்டுமா சார்?

இந்தியாவில் ஏதேனும் ப்ராஜக்ட் ரன் ஆனால், அவர்களே அக்டிவாக இருக்கும் அக்கவுண்ட்களை அக்டிவேட் செய்துவிடுவார்கள்.


ப்ராஜக்ட் இல்லை என்றால், நீங்கள் ரெக்யூஸ்ட் கொடுத்தாலும் பலன் இல்லை என்று அவர்களே பதில் கொடுத்திருக்கிறார்கள்.

ஆகையால், அவர்களது தேவையின் பொழுது மட்டுமே அக்டிவ் செய்யப்படும். கடந்த 2 மாதத்தில் எனது டவுன்லைனில் எந்த அக்கவுண்டும் அக்டிவேட் ஆகவில்லை.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by mani2013 » Mon Dec 02, 2013 4:28 pm

சார் உங்களுக்கு கீழ் இணைந்துவிட்டேன் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் ரன் செய்யவேண்டும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Mon Dec 02, 2013 4:55 pm

mani2013 wrote:சார் உங்களுக்கு கீழ் இணைந்துவிட்டேன் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் ரன் செய்யவேண்டும்?

தற்பொழுது இந்திய உறுப்பினர்களுக்கு அப்ரூவல் கிடைப்பதில்லை. ஆகையால் வேண்டியதில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Mon Jun 16, 2014 8:30 pm

இன்றைய தினம் எனக்கு இன்ப அதிர்ச்சி தினம் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் எதிர்பார்க்காத பேமண்ட் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கோமஷ்பீரினை மறந்து 2 மாதம் ஆகியிருக்கும் என நினைக்கிறேன்... திடீர்னு பணம் அனுப்பியிருக்கிறதா மெயில் .... எம்ப்புட்டு சந்தோஷம் வரும்... கற்பனைப் பண்ணிப்பாருங்க... :)
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by சாந்தி » Tue Jun 17, 2014 6:36 am

வாழ்த்துக்கள் சார்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Thu Sep 18, 2014 8:02 am

மீண்டும் $9.00 அனுப்பி அதிர்ச்சியூட்டிய கோமஸ் பீர் ...

Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”