டிப்ஸ்-ஐ படிப்பதற்கு முன்னர், டாலர் சைட்டில் ரிஜிஸ்டர் ஆகிவிட்டோமா என்பதனை உறுதி செய்து கொள்ள கீழ் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள், ரிஜிஸ்டர் செய்யாவிட்டால் தற்பொழுது ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்தவர்கள், லாக்கின் ஆகிவிட்டு தொடர்ந்து படித்து செய்யுங்கள்.
டாலர் ஜாப் சைட் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob9.html பேமண்ட் ப்ரூப்:
லாக்கின் ஆனவுடன், டாப் மெனுவில் உள்ள 'Make Money" என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள். க்ளிக் செய்தவுடன் கிடைக்கும் பக்கத்தில் உங்களுக்கு நிறைய PTS (Paid to Sign up) Offers & சர்வே ஆபர்கள் இருக்கலாம். அவற்றில் உறுதியாக கிரிடிட் ஆகக் கூட 4 ஆபர்களை தற்பொழுது பார்ப்போம். அவை, 1. Like our Facebook Page, 2. Create a forum user and make a relevant post, 3. Spread the word, & 4. Make a youtube video.
இந்த நான்கு PTS ஆபர்களும் சைட் அட்மினால் வழங்கப்படுவதால், எனக்கு மட்டுமல்லாது, உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கும். ஆகையால், கீழே கொடுக்கப்பட்ட டிப்ஸ் ஒவ்வொன்றாகப் படித்து, உடனே செய்து உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்.
ஆபர் டிப்ஸ்:
லாக்கின் ஆனவுடன் "Make Money" என்றப் பக்கத்தினை திறந்துவிட்டு, கீழ் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு டைட்டில் ஆபர் எங்கிருக்கிறது என்று தேடிச் சரியாக செய்யுங்கள்.
1. Like our Facebook Page. ($0.01)
இந்த ஆபர் டைட்டில் லிங்கினைக் கிளிக் செய்தால் பேஸ்புக் பேஜ் திறக்கும். அந்த பேஜ்க்கு ஒர் லைக் போட்டுவிட்டு, சப்மிட் என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்... சில மணி நேரத்தில் அப்ரூவ்டு ஆகி க்ரிடிட் ஆகிவிடும்.
http://2.bp.blogspot.com/-M-UPWXIeyOs/U ... ER+JOB.png[/fi]2. Create a forum user and make a relevant post. ($0.05)
முதலில், forum.dollarsignup.com என்றப் பகுதிக்குள் சென்று ஒர் யூசர் நேம் ரிஜிஸ்டர் செய்யுங்கள். ரிஜிஸ்டர் செய்யும் பொழுது Captcha Verification Code பாக்ஸ்க்கு அடுத்து, Password, which is on the bottom of the homepage on ****.. என்று கேட்டுக் கொண்டு ஒர் பாக்ஸ் இருக்கும். அந்த பாக்ஸ்க்குள் crystal என்பதனைக் கொடுங்கள்.
ரிஜிஸ்டர் ஆனவுடன், மெயிலுக்கு சென்று அக்கவுண்டினை அக்டிவேட் செய்துவிட்டு, லாக்கின் செய்யுங்கள். லாக்கின் ஆனவுடன், ஒர் Introduction Post ஒன்று செய்துவிடுங்கள்... கொஞ்சம் உங்களைப் பற்றியும், டாலர் சைட்டை புகழ்ந்தும்.. டாபிக் செய்துவிடுங்கள்.
ஒர் டாபிக் போஸ்ட் செய்தப் பின்னர், Create a forum user and make a relevant post என்ற ஆபர் டைட்டிலைக் க்ளிக் செய்துவிட்டு, Login ID என்ற பகுதியில் ரிஜிஸ்டர் செய்த, Username-ஐக் கொடுத்துவிட்டு, சப்மிட் செய்தால் இந்த ஆபரும் சில மணி நேரத்தில் அப்ரூவுடு ஆகி, கிரிடிட் ஆகிவிடும்.
3. Spread the word, ($0.25
இந்த ஆபர்க்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒர் சிறிய சைட் ப்ரோமோசன் ஆர்ட்டிகள். டாலர் சைட்டைப் பற்றி ஒர் சிறிய ஆர்ட்டிகள் எழுதி உங்களது வலைப்பூவில் போஸ்ட் செய்துவிட்டு, அந்த போஸ்ட் URL-ஐ.. Paste E-mail என்றப் பாக்சிற்குள் கொடுத்து சப்மிட் செய்தால் ஒகே.
ஆகையால், முதலில் ஒர் சிறிய ப்ரோமோசன் ஆர்டிகள் ரைட் செய்யுங்கள், அல்லது இதோ நான் கொடுத்துள்ள ஆர்ட்டிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து போஸ்ட் செய்துவிடுங்கள்.
http://4.bp.blogspot.com/-1sayqqn_MFQ/U ... er+job.png[/fi]இந்த ஆர்ட்டிகளை அப்படியே உங்களது ப்ளாக்கில் பதிவு செய்துவிட்டு, எக்சாட் பதிவு URL-ஐ Spread the word என்ற ஆபர் டைட்டிலைக் க்ளிக் செய்தப் பின்னர், Paste E-Mail என்ற பாக்சில் கொடுத்துவிட்டு சப்மிட் செய்யுங்கள். சில மணி நேரத்தில் இந்த ஆபரும் கிரிடிட் ஆகிவிடும்.Hi Friends, Good morning!
Today am very very happy. Because first time i got the payment from Online job site, like www.DollarSignup.com
Previously am joined so many online job site and did my work more than months on each website, but no one give payment for my work.
Just Yesterday only I found this Dollar website via padugai.com, which one offer all of Genuine Online Job sites & working methods. I am used this site working method tips and Earned my first payment money within 30 minutes.
Yes, It's 100 True.
If you don't believe it, Just go the the dollar site and check out this Working tips.
Don't worry, it's 100% free site.
Just goto this site, www.DollarSignup.com
When you completed that Registration, that right after go to Make Money > OfferWalls > RadiumOne offer wall. This page contain 6 special instant credit Free offers. Do that ALL FREE Offers one by one.
I hope, within 30 minutes you can do this all offers. So then, go to your Member > Account Balance Section, if you got more than $0.50, then request your withdraw payment via PayPal.
Not enough with this simple offer, more good offers inside Make Money > PTS offer page.
Do this PTS offer and get your next big payments...
Visit Daily and Do Daily Survey from PTS wall and get payment Everyday.
Thanks
4. Make a youtube video. ($0.50)
டாலர் சைட்டைப் பற்றி ஒர் யூடியுப் விடியோ தயார் செய்து பப்ளிஸ் செய்ய வேண்டும். இதற்கு ஒன்றும் நீங்கள் பெரிதாக கஷ்டப்பட வேண்டியதில்லை, வெப் கேம் இருந்தால், அப்படியே டாலர் சைட்டை யூடியுப் வழியாக 2 நிமிடம் ரெக்கார்டு செய்துவிடுங்கள். ரெக்கார்டு செய்யும் பொழுது, எப்படி இன்கம் எடுக்கலாம் எனச் சொல்லி, Make Money -இல் உள்ள க்ளிக் அட்ஸ் பகுதி, விடியோ பகுதி, ஆபர் வாழ் பகுதி, PTS பகுதி என ஒவ்வொன்றினையும் சொல்லிவிடுங்கள்... அவ்ளதான்... விடியோ பப்லீஸ் ஆனவுடன் அந்த விடியோ URL- ஐ ஆபர் பகுதிக்குள் கொடுத்தால் ஒகே.
Video Example:
[youtube]http://www.youtube.com/watch?v=08-_mEHNG2U[/youtube]
வெப் கேமரா இல்லாதவர்கள், ஒவ்வொரு பக்கமாக ஸ்கிரின்சாட் எடுத்து, ஒர் 7 இமேஜ் ரெடி செய்து, கொஞ்சம் விவரம் அதில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக கொடுத்துவிட்டு... அப்படியே அனைத்து இமேஜ்களையும் யூடியூப்பில் அப்லோடிங்க் செய்து விடியோவாக மாற்றிவிடுங்கள். பின்னர், விடியோவில் டெக்ஸ்களையும் புகுத்தி, பிறர் பார்த்தால் புரிந்து கொள்ளும்படி செய்துவிட்டாலும் ஒகே. இது எப்படி செய்வது என்பது பற்றிய மாதிரி விவரம் >
குறிப்பு: 100+ பதிவு செய்த கோல்டன் மெம்பர்கள், விடியோ செய்ய உதவி கேட்டால், ஜனவரி 5 ஆம் தேதி - ஜனவரி 15 வரை செய்து கொடுப்பேன், பின்னர் வருபவர்கள் கோரிக்கை வைக்க வேண்டாம்.
5. PAID Click Ads:
Make Money > Click Ads என்றப் பகுதிக்குள் விளம்பரம் இருக்கிறது. அதில் இருக்கும் அனைத்து விளம்பரங்களையும் பார்த்துவிடுங்கள்.
இந்த 5 ஆபர்களையும் செய்து முடித்தால், $0.83 > ரூ.50 உடனே கிடைக்கும். ஆகையால் இப்பவே செய்து, தங்களது முதல் பேமண்டினையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
கீழே தொடர்ச்சியாக கொடுத்திருக்கும் ஆபர்களைச் செய்தால், அடுத்தடுத்து பேமண்ட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.