Page 1 of 1

ஆன்லைன் வெப்சைட் ஷேர் வாங்கினால் இலாபம்

Posted: Tue May 21, 2019 6:50 pm
by ஆதித்தன்
பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் வெப்சைட் மை ட்ராபிக் வேல்யூ வெப்சைட். இத்தளம் ஆன்லைன் கேம் மற்றும் அட்ஸ் கிளிக்கிங் ஜாப் சைட்களை நடத்தி வரும் க்ரவுடு பண்டிங் வெப்சைட் ஆகும். இத்தளம் நல்ல நிர்வாகிகளால் வழிநடத்தப்படுவதுடன், 20-க்கும் மேற்பட்ட புரோக்கிராமர்கள் வேலை செய்கிறார்கள். தற்பொழுது, வார் கிளிக்ஸ் என்ற ப்ரவுசர் க்லிக் கேம் தளத்தினை பெரிய அளவில் வடிவமைத்து வெளியிட்டுவிட்டனர். அடுத்தக்கட்டமாக, அட்ஸ் கிளிக் ஜாப் சைட்டான பிடிசிஷேர் என்ற தளத்தினை புரோக்கிராமர்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பல வருவாய் அம்சங்கள் இணைக்கப்பட்டு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் என நம்பப்படுகிறது.

புரோக்கிராமர்களுக்கான ஊதியத்தொகை க்ரவுடு பண்டிங் என்ற முயறையில் உறுப்பினர்கள் செய்யும் முதலீட்டிலிருந்து செலவிடப்பட்டு, பின் முதலீட்டாளர்க்கு குறிப்பிட்ட கூடுதல் சதவீதத்தொகையுடன் கொடுக்கப்படும்.

தளம் விரைவில் வெளிவர இருப்பதால், அதில் வரும் முதலீட்டு வருவாய் மூலம் பண்டிங் ரிட்டர் வழங்கப்படும்.

இத்தளம் தனக்கான மார்க்கெட் ஷேர் பங்கியினையும் கொண்டுள்ளது. மொத்தப் பங்கு 500 மில்லியன் ஆகும். இது தினசரி வர்த்தகத்திற்கு உட்பட்டது ஆகும்.

ஒர் பங்கின் தற்போதைய விலை $ 0.0007 என்ற விலையில் வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது.

$0.0007 என்பது குறைந்த விலைதான். இந்த விலையில் வாங்கினால் மூன்று மடங்கு அதிக விலையில் விற்று இலாபம் பார்க்கலாம்.

வருகிற மாதம் புதிய தளம் வர இருப்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இப்பங்குகளுக்கு உள்ளது. புதிய தளம் அதிக முதலீட்டினை உள்ளீடு பெற்றால், பங்கு விலை 10 மடங்கு அதிகரித்துவிடும் வாய்ப்பு உள்ளது. சோபிக்காவிட்டால் தற்போதைய விலையில் பெரிய மாற்றம் கீழே இறங்க வாய்ப்பில்லை.

வாய்ப்பு என்பது உயர்வதற்காக மட்டுமே உள்ளதால், பங்கினை வாங்கி வைத்துக் கொண்டால் இலாபம்.

இத்தளத்தில் சேர்ந்து கொள்ள > https://www.mytrafficvalue.com/ref/todaywork

கிளிக் செய்து சேர்ந்து கொள்ளவும்.

100 டாலர் .... 500 டாலர் என முதலீடு செய்தால், இலாபம் நன்றாக இருக்கும்.