எனது கைதொலைபேசி
-
- Posts: 26
- Joined: Tue Sep 11, 2012 4:31 pm
- Cash on hand: Locked
எனது கைதொலைபேசி
எனது கைதொலைபேசி நேற்று வரை நோக்கியா 6030, ஒரு சிம்தான் போடலாம். ஆனால் பேசனும்னா காசு போடனும். ஏர்டெல் சிம். இதில் கேமரா கிடையாது. மெசேஜ்,ரிங் டோன் உண்டு. ஆனால் இன்று முதல் நோக்கியா 500, இதில் நிறைய ஆப்சன் உள்ளது.படுகையை இதில் பிரவுஸ் செய்ய முயற்சித்துகொன்டுள்ளேன். இதில் என்னென்ன உள்ளது என்று ஆபரேட் செய்துபார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன்.