Page 1 of 1

உயிரே மருத்துவர் - 5ஜி - அக்குபஞ்சர் ஒர் அறிமுகம்

Posted: Wed Mar 20, 2024 8:21 am
by ஆதித்தன்
அக்குபஞ்சர் ஒர் அறிமுகம் பகுதியில் உயிரே மருத்துவர், உடலே நோயாளி, உள்மனமே மாமருந்து என்ற தலைப்பினை எடுத்து பேசியுள்ளேன். விடியோவைக் கேளுங்கள். இதன் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை எல்லாம் 5 ஜி விதிகளை கடைபிடிப்பது மூலமாக குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்கள் மனதில் பிறக்கும். விரைவாக நோய் குணமாகும். ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்வியலுக்கு திரும்புவோம். நன்றி.

ஆதித்தன் - திருவள்ளூர் - 9003032100
பஞ்சபூத தொடுசிகிச்சை - அக்குபஞ்சர்