நான் ஒன்றும் பெரிய அளவில் படிக்கவில்லை. பள்ளியிறுதி ஆண்டு +2 தான் பாஸ் செய்துள்ளேன் என்றாலும் பல அனுபவங்கள் என்னை மனிதனாக்கியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
பல ஊர்கள் சுற்றி தற்போது உங்கள் அறிமுகத்தை பிடித்திருக்கிறேன்.
மனிதாபிமானம் என் தாரக மந்திரம். மனித நேயம் என் உயிர் மூச்சு.
எனது ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி.
-
- Posts: 15
- Joined: Sat Feb 22, 2014 2:55 pm
- Cash on hand: Locked
- agntvm
- Posts: 123
- Joined: Tue Mar 27, 2012 8:49 am
- Cash on hand: Locked
Re: எனது ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி.
வருக வருக vsjagan அவர்களுக்கு படுகையில்
உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தாங்கள்
பெரிய அளவில் படிக்கவில்லை என்ற கவலை
வேண்டாம். தங்கள் எழுதிருக்கும் தமிழ்
இதற்க்கு போதும் உங்கள் முயற்சி
துடங்கட்டும்.
உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தாங்கள்
பெரிய அளவில் படிக்கவில்லை என்ற கவலை
வேண்டாம். தங்கள் எழுதிருக்கும் தமிழ்
இதற்க்கு போதும் உங்கள் முயற்சி
துடங்கட்டும்.
-
- Posts: 15
- Joined: Sat Feb 22, 2014 2:55 pm
- Cash on hand: Locked
Re: எனது ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி.
நீங்களெல்லாம் ஊக்குவித்தால் நான் நிச்சயம் முன்னேறிவிடுவேன். நன்றி.
-
- Posts: 15
- Joined: Sat Feb 22, 2014 2:55 pm
- Cash on hand: Locked