Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.

-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
நாங்கள் தான் இந்திய தேசிய சின்னங்கள்.
-
- Posts: 121
- Joined: Sun Oct 07, 2012 4:44 pm
- Cash on hand: Locked
-
- Posts: 121
- Joined: Sun Oct 07, 2012 4:44 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
HAPPY REPUBLIC DAY..
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
வழி மேல் விழி வைத்து
காத்திருந்தேன் உன் வருகைக்காக...
காத்திருந்தேன் உன் வருகைக்காக...
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
விலங்குகளின்
ஆட்சி...
ஆட்சி...
-
- Posts: 65
- Joined: Sat Dec 22, 2012 12:00 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
Why this கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி?
-
- Posts: 65
- Joined: Sat Dec 22, 2012 12:00 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
கைய காலா நினைப்பது அந்த காலம். காலைக் கையை நினைப்பது இந்த காலம்.
WITH REGARDS
mindvoice
http://www.mindvoice41.com
WITH REGARDS
mindvoice
http://www.mindvoice41.com
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
image copy paste செய்வது இங்கு போட்டியல்ல, நாம் எவ்வளவு திறமையாக பன்னி இமேஜ் உருவாக்குகிறோம் என்பதுதான் போட்டி... ஆகையால் முதல் பதிவினை மீண்டும் படிக்கவும், மைண்ட்வாய்ஸ் அவர்களே!
-
- Posts: 65
- Joined: Sat Dec 22, 2012 12:00 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
என்னத்த சொல்ல? ஹே ஹே நாராயணா! விளம்பரம்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா!
with regards
mindvoice
http://www.mindvoice41.com
with regards
mindvoice
http://www.mindvoice41.com
-
- Posts: 65
- Joined: Sat Dec 22, 2012 12:00 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
எதா இருந்தாலும் Team Work பண்ணா Success தான். என்ன நான் சொல்லுறது?
with regards
mindvoice
http://www.mindvoice41.com
with regards
mindvoice
http://www.mindvoice41.com