வாருங்கள் நண்பர்களே விவாதத்திற்கு........
சாதனை நாயகன் சச்சின் 200வது டெஸ்ட் மேட்ச் உடன் ஓய்வு பெறுகிறார். உலகில் எந்த ஒரு வீரருக்கும் கிடைக்காத அளவுக்கு புகழும் பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. அவரை பலரும் கடவுள் என்று கூறும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது இந்த உயர்வுக்கு காரணம் அவரது சாதனைகளா? இல்லை அவரது எளிய குண நலன்களா? வாருங்கள் நண்பர்களே விவாதிப்போம்...........
சச்சின் டெண்டுல்கர் புகழடைய காரணம் அவரது சாதனைகளா? அவரது எளி
- sarjan1987
- Posts: 213
- Joined: Mon Jun 10, 2013 11:40 pm
- Cash on hand: Locked
- Bank: Locked