RaiBlocksல் கேப்ட்சா

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
venkatvc
Posts: 7
Joined: Sat Aug 19, 2017 4:13 pm
Cash on hand: Locked

RaiBlocksல் கேப்ட்சா

Post by venkatvc » Sat Aug 19, 2017 4:42 pm

நான் டெலிகிராம் அப்ளிகேஷனை நிறுவி, அதன் மூலம் ரைப்ளாக் கேப்ட்சா படிவத்தில் சென்று (எக்ஸ்ஆர்பி அட்ரஸ் கொடுத்தபின்) கேப்ட்சா டைப் செய்தால் வேலிடேட் ஆகிறதே தவிர பேலன்ஸ் ஏறவில்லை.

ஒரே ஐபியில் வேறு வேறு எக்ஸ்ஆர்பி அட்ரஸ் கொடுத்தால் செல்லாதா? விவரமறிந்தவர்கள் சொல்லவும்.

நன்றி.
Post Reply