ஏறும் பிட்காயின் விலை - 1000$ தொட்டுவிடலாம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
ஏறும் பிட்காயின் விலை - 1000$ தொட்டுவிடலாம்
பிட்காயின் விலை 230 இருக்கும் பொழுதே நாம் கொஞ்சம் உஷாராக இருந்து வாங்குவதில் குறியாக இருந்தோம். அத்தோடு மட்டுமில்லாமல் விலை ஏறும் என்பது உறுதியாக இருந்ததில் தற்பொழுது மார்க்கெட் இரட்டிப்பாக்கிக் கொடுத்துவிட்டது.
தற்போதைய 480$ அருகாமை விலை என்பது, சாதாரண ட்ரேடிங்கின் அப்-ட்ரெண்ட் ரெசிஸ்டன்ஸ் என நம்பி... இன்று நானும் இரட்டிப்பான சந்தோசத்துடன் கைமாற்றிவிட்டேன்.
ஒர் வருடமாக 500-க்கும் கீழ் இருந்த விலையினை அதற்கும் மேல் உடைத்துச் செல்ல காரணம், ட்ரில்லியன் டாலர்ஸ் முதலீட்டை சைனா/சீனா மார்க்கெட் செய்து, ஏற்கனவே இருந்த பல பில்லியன் டாலர் விற்பைனை ஆர்டர்களை வாங்கியதுதான் காரணம்.
நேற்றைய 13% ஏற்றம் ... இன்றைய 23% ஏற்றம் என மார்க்கெட் நல்ல ஏற்றத்தினைக் கொடுத்திருப்பதால், கொஞ்சம் சரிவினைக் கொடுக்கலாம்... அல்லது கொஞ்சம் நிதானம் காட்டலாம். நடக்க இருக்கிற சரிவில் அல்லது நிதானத்தினை அவதானித்து, அடுத்தக்கட்ட ஏற்றத்தினை மனதில் கொண்டு மார்க்கெட்டில் இறங்கினால்... 1000$ விலையினை எட்ட முடியும். இதற்கு நாட்கள் ஆகும்.
தற்போதைய சூழலில் ... 600 எட்டவும் வாய்ப்பு இருக்கிறது என்றுச் சொன்னாலும் ... அது நல்லதொரு வாய்ப்பு கிடையாது.
-
- Posts: 351
- Joined: Fri Jun 28, 2013 4:07 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: ஏறும் பிட்காயின் விலை - 1000$ தொட்டுவிடலாம்
சார்
நீங்கள் சொல்லிட்டே இருப்பீர்கள். விலை குறைவாக் இருக்கும் போது வாங்கிகொண்டால் காத்திருந்து விற்றால் நல்ல விலைகிடைக்கும் என்று. ஆனால் என்னிடம் வாங்கி வைக்கும் அளவு பணமில்லை என்றாலும் தினமும் 5 cents அளவில் நான் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தேன் போனவாரம் 10$ க்கு மாற்றினேன், மீதி நேற்று 7$க்கு மாற்றிவிட்டேன். எப்படியெனறாலும் எனக்கு 5$ அதிகமாக கிடைத்து மிகவும் மகிழ்சியாக உள்ளது. காத்திருத்தல் என்பதும் புரிகிறது.
மிகவும் நன்றி
நீங்கள் சொல்லிட்டே இருப்பீர்கள். விலை குறைவாக் இருக்கும் போது வாங்கிகொண்டால் காத்திருந்து விற்றால் நல்ல விலைகிடைக்கும் என்று. ஆனால் என்னிடம் வாங்கி வைக்கும் அளவு பணமில்லை என்றாலும் தினமும் 5 cents அளவில் நான் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தேன் போனவாரம் 10$ க்கு மாற்றினேன், மீதி நேற்று 7$க்கு மாற்றிவிட்டேன். எப்படியெனறாலும் எனக்கு 5$ அதிகமாக கிடைத்து மிகவும் மகிழ்சியாக உள்ளது. காத்திருத்தல் என்பதும் புரிகிறது.
மிகவும் நன்றி
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஏறும் பிட்காயின் விலை - 1000$ தொட்டுவிடலாம்
சாந்திவி wrote:எனக்கு 5$ அதிகமாக கிடைத்து மிகவும் மகிழ்சியாக உள்ளது.
வாழ்த்துகள் ...
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: ஏறும் பிட்காயின் விலை - 1000$ தொட்டுவிடலாம்
kbclassii wrote:Sir,
bitcoin வாங்கி dollar ஆக convert செய்து வருமானம் பெற முடியுமா?
இதற்கேற்ற நம்பகமான தளங்கள் எவை?
நீங்கள் வேறு எங்கும் செல்ல தேவையில்லை . ஆதித்தன் சாரிடமே வாங்கிகொள்ளலாம் . அவரிடமே விற்று பணமாக மாற்றிக்கொள்ளலாம்