பாரக்ஸ் ரோபட் பயன்பாட்டாளர் EA & VPS சப்போர்ட் குரூப் லிங்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் ரோபட் பயன்பாட்டாளர் EA & VPS சப்போர்ட் குரூப் லிங்

Post by ஆதித்தன் » Wed Nov 28, 2018 10:53 pm

கேஸ்பீடர் வழங்கும் பாரக்ஸ் ரோபட் பயன்பட்டாளர்கள், அதுபற்றிய சந்தேகங்கள் மற்றும் பயன்பாட்டு உள்ளீடுகள் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்க கீழ் உள்ள லிங் வழியாக டெலிகிராம் குரூப்பில் சேர்ந்து கேட்கலாம்.

க்ரூப் லிங் : https://t.me/forex_autotrading

தற்பொழுது நிகழ்வில் வர்த்தகத்தில் இருக்கும் ரோபட் கில்ரோபோ - இதன் டெமோ வெர்சன் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

அதைப்போல், சிவம் ரோபட் பர்சோதனை ஓட்டத்திற்கான வெர்சனையும் கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

EA/Robot ரன் செய்வதற்கான VPS சர்வீஸ் தேவைப்படுவோரும் தொடர்பு கொள்ளலாம்.
veerjeeva
Posts: 4
Joined: Fri Feb 24, 2017 12:55 pm
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் ரோபட் பயன்பாட்டாளர் EA & VPS சப்போர்ட் குரூப் லிங்

Post by veerjeeva » Wed Dec 05, 2018 10:01 pm

ஆதித்தன் wrote:
Wed Nov 28, 2018 10:53 pm
கேஸ்பீடர் வழங்கும் பாரக்ஸ் ரோபட் பயன்பட்டாளர்கள், அதுபற்றிய சந்தேகங்கள் மற்றும் பயன்பாட்டு உள்ளீடுகள் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்க கீழ் உள்ள லிங் வழியாக டெலிகிராம் குரூப்பில் சேர்ந்து கேட்கலாம்.

க்ரூப் லிங் : www.t.me/forex_autotrading

தற்பொழுது நிகழ்வில் வர்த்தகத்தில் இருக்கும் ரோபட் கில்ரோபோ - இதன் டெமோ வெர்சன் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

அதைப்போல், சிவம் ரோபட் பர்சோதனை ஓட்டத்திற்கான வெர்சனையும் கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

EA/Robot ரன் செய்வதற்கான VPS சர்வீஸ் தேவைப்படுவோரும் தொடர்பு கொள்ளலாம்.
Not work in link
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் ரோபட் பயன்பாட்டாளர் EA & VPS சப்போர்ட் குரூப் லிங்

Post by ஆதித்தன் » Thu Dec 06, 2018 2:25 am

veerjeeva wrote:
Wed Dec 05, 2018 10:01 pm
[

Not work in link
https://t.me/forex_autotrading

try it in mobile or system/laptop
veerjeeva
Posts: 4
Joined: Fri Feb 24, 2017 12:55 pm
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் ரோபட் பயன்பாட்டாளர் EA & VPS சப்போர்ட் குரூப் லிங்

Post by veerjeeva » Mon Dec 24, 2018 11:41 am

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இது படுகையில் எனது முதல் பதிவு நான் ட்ரேடிங்க் செய்வது இது முதல் முறை 125 யுஎஸ் டாலர் முதலீடு செய்தது 19 நவம்பர் 2018 . இதுக்கு முன்னாடி டிரேடிங் பத்தி எதுவுமேதெரியாது டெமோ அக்கௌன்ட் கூட ஓபன் செய்தது இல்லை ஆனால் இப்போது எனதுஅக்கவுண்ட்ல 145 டாலர் இருக்கு ea மற்றும் vps மூலம் பெற்ற லாபம் 20 டாலர் ஒரு மாசத்துல இந்த ப்ராபிட் எனக்கு கிடைச்சிருக்கு இத ஆரம்பிக்கும்போது உங்களைப் போல எனக்கும் பயமாக தான் இருந்தது ஆனால் இப்ப எனக்கு நம்பிக்கை வந்திருக்கு என்னாலயும் இதுல வெற்றிபெற முடியும் அப்படின்னு ஒரு தன்னம்பிக்கை வந்திருக்கு இந்தப் பதிவு என்ன மாதிரி இருக்கிறவங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு இதை இப்படி ஏன் நான் சொல்கிறேன் என்றால் என்னோட மாத வருமானம் பத்தாயிரம் ரூபா தான் என்ன போல இருக்கிறவங்களும் சிறு முதலீடு மூலமாக நீங்களும் வெற்றி பெறலாம் அதற்கு படுகையும் செல்வ ஆதித்யன் சார் அவர்களும் கண்டிப்பாக உதவுவார்கள். உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடவும் அது எங்களை போன்றவர்களை ஊக்கப்படுத்தும் வாழ்க வளமுடன் நன்றி...
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”