fx trading my performance
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
fx trading my performance
மார்கெட் எந்த திசைக்கு போனாலும் விடாம துரத்தி எதிர்திசையில் சென்று எதிரியை வீழ்த்துங்க. எதிரிய வீழ்த்தனுனா பண பலம் வேண்டும், அதற்கு ஏற்றவாறு small lot size use பன்னுங்க
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: fx trading my performance
Target reached.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: fx trading my performance
Resistance area la buy பன்னுறது மிகப்பெரிய தப்பு, but இருந்தாலும். அந்த area la ranging லயே market movement ஆகுமுனு நினைக்கிற, so buy பன்னிடேன் . பாப்போம் என்ன நடக்குமுனு
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: fx trading my performance
Good evening traders,
Yesterday USDCAD profit collect பன்னுனது நல்லதா போச்சு, today cad down movement la eruku,
------
Today opening new position EURUSD, USDCAD

Scalping
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: fx trading my performance
.
மூன்று மாத காலத்தில் 4 lot size பயன்படுத்தி 30000$ ஐ சம்பாதித்து ,அடுத்த அடுத்த trading ல் சம்பாதித்த 30000$ ஐ இழந்த என்னால் மீண்டும் தைரியமாக trade செய்ய முடியவில்லை , stop loss லயே கொஞ்சம் கொஞ்சமாக loss ஐ cut செய்துவிட்டேன். இப்போது big lot size ல் trade கை கால் எல்லாம் நடுங்குகிறது, 100$ சம்பாதிக்க இப்போது மிகவும் சிரமமாக உள்ளது,

Ha ha நாங்களாம் படுத்துகிட்டே trade பன்னுவோம்ல
happy Sunday
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: fx trading my performance
Second real trade account