MTV RP price go down

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

MTV RP price go down

Post by ஆதித்தன் » Wed Mar 22, 2017 7:05 am

மை ட்ராபிக் வேல்யூ பங்குகளின் விலை மாதத்தின் ஆரம்ப நாட்களில் மிக வேகமாக மேல் சென்றது, ஆனால் ஆஸ்க் நிலைக்கு நிகரான புதிய டெபாசிட் இல்லாத காரணத்தினால் மார்க்கெட் ஒர் நிலைக்கு மேல் முன்னேறிச் செல்ல முடியவில்லை.

மத்தியமான விலையில் மார்க்கெட் நிலைப்பெற்ற நிலையில், அதனை வாங்கும் அளவிற்கான முதலீடு வரவில்லை.

மார்க்கெட் ஏறுகின்ற சூழலைப் பார்த்து சிலர் புதிய முதலீடு செய்திருப்பார்கள்.. அதுவும் உடனே எடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தால், மார்க்கெட் அவர்களுக்கு பாதகத்தினையே கொடுக்கும்.

தற்போதைய நிலையில் பிட் விலையானது மிகவும் குறைந்துவிட்டது.. ஆயிரம் டாலர் எடுக்க வேண்டும் என்றால் கூட மார்க்கெட் 0.004 என்ற நிலைக்கு சரிந்துவிடும்.

ஏறுவதற்கு அதிகமான டாலர் தேவைப்படுவதால் மார்க்கெட் அவ்ள சீக்கிரத்தில் ஏறாது.

ஆனால், ஏறுவதற்கு ஆகும் தாமத்தினை பொறுத்துக் கொள்ள முடியாமல் விற்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது மார்க்கெட் சரிவினைச் சந்திக்கும்.

மேலும் குறிப்பாக மார்க்கெட் ஆரம்ப விலையானது 0.0025. ஆகையால் 0.0035 என்பது கூட இலாப விலை என்பதால் கிடைத்த வரைக்கும் இலாபம் என்று அவசர தேவையில் இருப்பவர்கள் விற்றுவிடும் சூழல் உள்ளது.

ஒர்முறை வேகமாக ஏறினால் அடுத்து சில மாதங்கள் கழித்தே மார்க்கெட் ஏற ஆரம்பிக்கும்....

மேலும் மைட்ராபிக் ரிப்போர்ட்படி இந்த மாதமும் 3000 டாலர் ஹேக்கர்களிடம் கோட்டை விட்டிருக்கிறார்கள். இப்படி, ஸ்கிரிப்ட் குறைபாட்டினால் பல ஆயிரம் டாலர் அவ்வப் பொழுது போய்க் கொண்டே இருக்கிறது.


தற்போதைய புதிய ப்ராடக்ட் ரிசல்ட் கொடுக்க சில மாதங்கள் ஆகும்.... ஆனால், ப்ராடக்ட் வந்துவிட்டதே என்ற காரணத்தினைக் காட்டி ஏற்றம் பார்த்தாகிவிட்டது... இனி ரிசல்ட் இல்லை என்றுச் சொல்லி சரிவினை சந்திக்கும்/

அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் மேட்ரிக்ஸ், சில நாட்களில் அமுக்கமாகிவிடும்.

ஆகையால் மார்க்கெட் சரிவு 0.0035 வரை உறுதியாகச் செல்லும்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV RP price go down

Post by marmayogi » Wed Mar 22, 2017 10:18 am

i lost my money 500$ :Bcry: :Bcry: :Bcry:
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”