FBS - இல் இல்லை...Bas314 wrote:வணக்கம் ஆதி சார் forex மார்க்கட்டில் bit காயின் வர்த்தகம் எந்த பெயரில் உள்ளது
நான் XAPO வில் குறைந்த விலையாக இருக்கும் பொழுது வாங்கி வைத்துக் கொள்வதும்..
விலை ஏறியதும்.. அதனை டாலராக மாற்றிக் கொள்வதும் என, தினசரி ட்ரேட் செய்யாமல் லாங்க் டேர்மில் வாங்கி வைத்து இலாபம் பார்க்கிறேன்.
தினசரி ட்ரேடிங்க் என்றால்... கரன்சி மார்க்கெட் போல், கிரிப்டே கரன்சி மார்க்கெட்டும் கொஞ்சம் ரிஸ்க் தான்.