onlinearthq wrote:Pls send me blog Link
Sent.
வருவாயை பொறுத்தவரை சிறிய மாற்றம்.
TDS 10% + 5% சேவை கட்டணம் + பொருள் வாங்க தொகையாக 5% பிடித்தம் செய்யப்படும். (முன்பு 10% TDS மட்டும் பிடித்தம் செய்யப்பட்டு, வருமானம் வரும்போது பொருள் வாங்குவது கட்டாயம் என்று கூறிவந்தோம்.)
தற்போது பலரும் நிறுவனத்திடம் பல விஷயங்களை செய்துதரக் கேட்டுள்ளனர். எனவே அதற்காக 5% சேவை கட்டணம்.
மேலும் என்னதான் பொருள் வாங்கவேண்டியது கட்டாயம் என்று கூறினாலும் பலர் வாங்கவில்லை. எனவே அதை கட்டாயமாக செயல்படுத்த, அதே நேரம் உறுப்பினர்களுக்கு சுமை தெரியாமல் இருக்க 5% தொகை பிடித்தம் செய்து தொகை சேர்ந்ததும் உரிய பொருளை எடுத்துக் கொள்ள கீழுள்ளவாறு வழி செய்யப்பட்டுள்ளது.
1 ஐடி மட்டும் எடுத்தவர்களுக்கு 5% பிடித்தம் இல்லை.
6 ஐடி எடுத்தவர்கள் ரூ.3000க்கு பொருள் எடுத்தாக வேண்டும். எனவே அவர்களுக்கு ரூ.2400 சேரும் வரை 5% பிடித்தம் செய்யப்படும். தம்மிடம் உள்ள 6 கூப்பன்களையும் சேர்த்து ரூ.3000க்கான பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
31 ஐடி எடுத்தவர்கள் ரூ.15000க்கு பொருள் எடுத்தாக வேண்டும். எனவே அவர்களுக்கு ரூ.11900 சேரும் வரை 5% பிடித்தம் செய்யப்படும். தம்மிடம் உள்ள 31 கூப்பன்களையும் சேர்த்து ரூ.15000க்கான பொருளை எடுத்துக் கொள்ளலாம்.