இல்லை..சாந்திவி wrote:sir
நான் bonus 123$ க்கு unlimed account open செய்திருக்கிறேன். நான் trading accountல் trade செய்துகொண்டிருக்கிறேன். இப்போ இதில் எப்படி
trade செய்வது இதற்கு தனியா platform open செய்யவேண்டுமா?
123, அக்கவுண்ட் எண் & பாஸ்வேர்டு கொண்டு... அதே ப்ளாட்பார்மில் File சென்று லாக்கின் செய்து கொள்ளலாம்.
ஒர்முறை FBS-இல் ப்ரோபைல் அக்கவுண்ட் ஒபன் செய்து கொண்டால், அதன் உள்ள பல வகையான ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளலாம்... அத்தனையையும் ஒரே ட்ரேடிங்க் ப்ளாட்பார்மில் லாக்கின் செய்து ட்ரேடிங்க் செய்யலாம்.
பாஸ்வேர்டு தெரியவில்லை என்றுச் சொன்னால்.. ப்ரோபைலுக்குள் சென்று அக்கவுண்ட் எண்ணை கிளிக் செய்தால்... அப்பக்கத்தில் ரிசெட்/கிரியேட் நியூ பாஸ்வேர்டு என்று ஒர் ஆப்சன் நடுப்பக்கத்தில் இருக்கும்.. அதனை பயன்படுத்தி புதிய பாஸ்வேர்டு பெற்றுக் கொள்ளுங்கள்.