Zebra & Moon -இல் பேலன்ஸ் உள்ளதா??dhaya1982 wrote:சார்
Bitcoin Zebra a/c 8700 sattosi மற்றும் moon bit coin 8289 sattosi உள்ளது ,சென்ற வாரமே 5500 sattosi தாண்டிவிட்டது ஆனாலும் பணம் வரவில்லை எப்படி திரும்ப பெறுவது
அவ்வாறு இல்லை என்றுச் சொன்னால் சரியான பிட்காயின் அட்ரசினை கொடுத்தீரா என்று சரிபார்க்கவும். ஏனெனில் அவர்கள் சரியாக ஒவ்வொரு வாரமும் பேமண்ட் அனுப்பி வருகிறார்கள்.
கொடுத்த அட்ரஸ்க்கு அனுப்பியப் பின்னர் திரும்பப் பெறுதல் என்பதே இல்லை.