தற்போதைய ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் வாங்கி, ஸ்கேன் செய்து உங்களது சிஸ்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டீர்களா?ASVM wrote:பேங்க் ஸ்டேட்மெண்ட்யிருந்து கடைசியாக paypal அனுப்பிய 3 முறை AMOUNT வந்துள்ளன 1,1.08 2,1.04 3,1.12 FIRST இரணடு AMOUNT கொடுத்தும் பழயைபடி COUSTOMER SERVICE என்று அதைமாதிரிதான் வருகிறது.இதில் 02-01-14 அன்று என் BANK ACCOUNT லிருந்து AMOUNT Rs 102 பிடித்துள்ளார்கள்.
இடையில் கம்யிட்டர் work ஆகாதால் செல்ல முடியவில்லை .
விளக்கம் sir.
சொல்லியதனைச் செய்யுங்கள், அடுத்தடுத்துச் செல்லலாம்.
விவரத்தினை என்னிடம் சொல்லலாம், அவர்களிடம் இப்படிச் சொல்ல முடியாது, யவரும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
முதலில், பணம் வந்தது என்பதற்கான ஆதாரத்தினை ஸ்கேன் செய்து, கஷ்டமர் கேர்க்கு அனுப்புங்கள்.. நீங்களாக திரும்பத் திரும்ப சப்மிட் செய்து கொண்டிருந்தால்... அப்படித்தான் உங்களது தவறினால், அவர்களுக்கு ஏற்படும் நேரச்செலவினை டெபிட் செய்யத்தான் செய்வார்கள்.