PAYZA A/C
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PAYZA A/C
SEND FUNDS என்ற ஆப்சனைத் தேர்வு செய்து எனது பேசா அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தால், நான் எனது லோக்கல் பேங்க் அக்கவுண்ட் மூலம் பணத்தினைக் கொடுத்துவிடுகிறேன்.
குறைந்தப் பற்றம் ரூ.300+/$7.00 அனுப்பவும் ..
பேசா மெயில் ஐடி : selvaathithan@hotmail.com
டாலர் ரேட் அன்றைய ரேட்டின்படி கனவர்ட் செய்யப்படும், மேலும் பேசா ப்ராசஸ் பீஸ் அதிகம் என்பதால், அதுவும் என்ன எடுக்கிறார்களோ அதனைக் கழித்துவிட்டுத்தான் பணம் அனுப்பப்படும்.

-
- Posts: 140
- Joined: Sat Jun 22, 2013 1:37 pm
- Cash on hand: Locked
Re: PAYZA A/C
$7 யிருந்தான் மாற்றம்முடியுமா? நேரடியாக என் ACCOUNTக்கு வரதா? help sir.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PAYZA A/C
இந்திய சட்டப்படி அவர்களால், இப்போது நேரடியாக உங்களது வங்கிக்கு பணம் அனுப்ப முடியாது.ASVM wrote:$7 யிருந்தான் மாற்றம்முடியுமா? நேரடியாக என் ACCOUNTக்கு வரதா? help sir.
2 டாலரினை எனக்கு அனுப்பினால்... வருவது 1.50 டாலர் / ரூ.90
என்னும் கொஞ்சம் பேலன்ஸ் சேர்த்துவிட்டு மொத்தமாக 10 டாலர், 20 டாலர் என்று அனுப்புங்கள். நான் உங்களது வங்கிக்கு அனுப்புகிறேன். அவ்ளதான் என்னால் பண்ண முடியும்.
அதுவும், ஒவ்வொருமுறையும் பணத்தினை அனுப்புவதற்கு முன் இங்கு ஒர்முறைச் சொல்லிவிடுங்கள். ஏனெனில் அதிகத் தொகை சேர்ந்தால் எனக்கும் பலன் இல்லாமல் அங்கு தேங்கிவிடும்.