sarjan1987 wrote:சார், நான் paypal கணக்கு துவங்கி விட்டேன். அவர்கள் எனது வங்கிக்கு அனுப்பிய பணத்தினை enter செய்து account verification நும் செய்து விட்டேன். ஆனால் To receive payments as per Indian regulations, please complete your tasks என ஒரு error மெசேஜ் வருகிறது. அதற்குள்ளாக provide purpose code என்னும் option இருக்கிறது. அது எதுக்காக?
அடுத்ததாக என்னுடைய get paid account ல 319 coins இருந்தது. அதை paypal account க்கு widthdraw பண்ணினேன். 0.64 டாலர் என வந்தது. அது இன்னும் என் paypal account க்கு வரவில்லை. ஆனால் getpaid ல coins 0 ஆக மாறி விட்டது. அந்த காஷ் எனது அக்கௌன்ட் க்கு வருமா?
Provide Purpose Code என்பதில், எந்தவிதமான பணிக்கு பணம் வாங்குகிறீர்கள் என்ற குறிப்பு. அதில் Advertising அல்லது marketing business என வரும் ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள்...
Get paid பொறுத்தவரைக்கும் சப்மிட் செய்த அடுத்த நொடியில் 0-வாக மாறிவிடும். ஆனால் பேபாலுக்கு 48 மணி நேரத்திற்குள் கிடைக்கும். அவ்வாறு கிடைக்காவிட்டால் Contact link பயன்படுத்தி தகவல் அனுப்பினால், மீண்டும் அனுப்புவார்கள்.