Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க என்ன செய்வது ?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 6:59 pm

poojakumar wrote:hello sir
my real trading account is activated.
MT4 Login: 332433
FxPro MT4 Real server: FxPro.com - Real03.
அக்கவுண்ட் எனது டவுன் லைனில் தான் இருக்கிறது. ஒகே, டெபாசிட் செய்யுங்கள்.

டெபிட் கார்டு மூலம் முடியாவிட்டால், Entropay.com மூலம் ஒர் விருச்சுவல் டெபிட்கார்டு பெற்று பணத்தினை டெபாசிட் செய்யவும்.

entropay.com -இல் பணத்தினை டெபாசிட் செய்ய, நமது விசா டெபிட் கார்டினை வெரிபை செய்ய வேண்டும். ஆகையால் இப்பொழுதே சப்மிட் செய்துவிட்டால், வெள்ளிக் கிழமைக்குள் வெரிபை செய்து, இந்த வாரத்திற்குள் டெபாசிட் செய்து ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்துவிடலாம்.

இந்த மாதத்திற்குள் என்னும் 3 அக்கவுண்ட் பேலன்ஸ் செய்ய வேண்டியிருப்பதால், நீங்களும் இப்பொழுதே அப்டேட் ஆகிவிட்டால் ட்ரேடிங்க் போனஸ் என்பதில் சிக்கல் இருக்காது. மற்றப்படி டிப்ஸ் என்பது எப்பொழுதும் உண்டும.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Tue Sep 24, 2013 7:54 pm

sir i deposit amount 100 USD from debit card. the amount is not transfered in my account.so again i deposit 100 USD . but two times6,492.94 amount is debited my account.so totally i deposit 200.00 USD that is 12,985.88 . finally what can i do .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 8:03 pm

poojakumar wrote:sir i deposit amount 100 USD from debit card. the amount is not transfered in my account.so again i deposit 100 USD . but two times 6,492.94 amount is debited my account.so totally i deposit 200.00 USD that is 12,985.88 . finally what can i do .
Nothing worry about that, Much balance is better for good trading.

Okay, Which Bank debit card are you used?

Okay ... pls call me ... I'll explain more about Trading
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Tue Sep 24, 2013 8:08 pm

karur vysya bank debit card. அந்த அமௌண்ட் எப்போ என்னோட அக்கௌண்டில் சேரும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 8:11 pm

poojakumar wrote:karur vysya bank debit card. அந்த அமௌண்ட் எப்போ என்னோட அக்கௌண்டில் சேரும்.
what are you said???


டெபிட் கார்டிலிருந்து எடுக்கப்பட்டால் உடனடியாக அக்கவுண்டில் சேர்ந்துவிடும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 8:14 pm

ஆதித்தன் wrote:
poojakumar wrote:karur vysya bank debit card. அந்த அமௌண்ட் எப்போ என்னோட அக்கௌண்டில் சேரும்.
what are you said???


டெபிட் கார்டிலிருந்து எடுக்கப்பட்டால் உடனடியாக அக்கவுண்டில் சேர்ந்துவிடும்.

FxPr-விலிருந்து டிக்லைன் மெசேஜ் அறிவிக்கப்பட்டால், உடனடியாக பேங்க் கஷ்டமர் கேரில் கம்ளெயிண்ட் செய்வதோடு, பேங்கிலும் கம்ப்ளெயிண்ட் செய்யவும்.

இருவர்க்கும் நடுவில் உள்ள கேஸ் கேட் வேயில் பணம் மாட்டிக் கொண்டிருந்தால் திரும்ப உங்களது அக்கவுண்டிற்கு வர உடனே கம்ளெயிண்ட் செய்யவும்.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Tue Sep 24, 2013 8:16 pm

அனால் இப்போ வரைக்கும் எந்த அமௌட்டும் என்னோட ரியல் அக்கௌன்ட் balence கு வரல .

எப்போ வரும் .வரலைனா என்ன பண்ணுவது
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Tue Sep 24, 2013 9:07 pm

FxPro Vault கு எப்படி transfer பண்ணுவது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 9:22 pm

poojakumar wrote:அனால் இப்போ வரைக்கும் எந்த அமௌட்டும் என்னோட ரியல் அக்கௌன்ட் balence கு வரல .

எப்போ வரும் .வரலைனா என்ன பண்ணுவது
பணம் FxPro Vault கணக்கிற்கு வந்திருப்பதனை கவனிக்காமல் செய்யப்பட்ட பதிவு என நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் என்னிடம் 8.40 க்கு பேசும் பொழுது... வால்ட்டில் பணம் இருக்கிறது என்பதனை ஏற்றுக் கொண்டீர்கள்.

ஓகே...

வால்ட் என்பது ஒர் பேங்க் அக்கவுண்ட் மாதிரி. நாம் அனுப்பும் பணம் வால்ட்டில் தான் கிரிடிட் ஆகும். அதிலிருந்து தான் நாம் நமது ரியல் அக்கவுண்ட்க்கு ட்ரான்ஸ்பர் செய்து ட்ரேடிங்க் செய்ய வேண்டும். அதைப்போல் ட்ரேடிங்க் அக்கவுண்டில் உள்ள பேலன்ஸினை வால்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் செய்துவிட்டுத்தான் வித்ட்ரா செய்ய முடியும்.


வால்ட்டிலிருந்து ரியல் அக்கவுண்ட்க்கு பணத்தினை மாற்றுவதற்கு முன்னர், ரியல் அக்கவுண்ட் டைப் EA என இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இல்லை என்றால், அக்கவுண்ட் பகுதியின் வலப்பக்கம் மேலிருக்கும் Open Trading Account என்பதனைக் க்ளிக் செய்து வரும் பார்ம் மூலம் EA ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும்.

அதில் கேட்கப்படும்

Choose your partnership என்பதில் 316533 என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்.

Account Type என்பதில் > ஃFxpro Mt4 EA Micro

Currency Base > USD

Leverage > 1: 500

என தேர்வு செய்து கம்ப்ளிட் செய்தால் உடனே அப்ரூவல் ஆகி ஐடி பாஸ்வேர்டு அனுப்புவார்கள். இந்த EA ரியல் அக்கவுண்ட் அப்ரூவல் ஆனப் பின்னர்



இடப்பக்கம் இருக்கும் FxPro Vault பக்கு கீழ் உள்ள Manage FxPro Vault என்பதனை க்ளிக் செய்யவும்.

இப்பொழுது வலது சைடில்

From Account > வால்ட் தேர்வு செய்யவும்

To Account > EA account number தேர்வு செய்யவும்

Amount > 200 USD

send request என்பதனைக் க்ளிக் செய்தால், உடனே பணம் உங்களது ட்ரேடிங்க் கணக்கு பேலன்ஸ்க்கு வந்துவிடும். இந்த இன்சைடு ட்ரான்ஸாக்சனுக்கு பீஸ் கிடையாது.


ட்ரேடிங்க் செய்யும் பொழுது கண்டிப்பாக 0.01 சைசில் தான் ஆர்டர் இட வேண்டும்... 0.01 தேர்வு செய்ய MT4 platform ஐ டவுன்லோடிங்க் செய்து கொள்ளுங்கள்.

================================================
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 9:28 pm

பணம் வால்ட்டுக்கும் வரவில்லை.


ஸ்டேட்டஸ் பெண்டிங்கில் இருக்கிறது என்று காட்டப்பட்டாலும், cannot proceed with insufficient fund என காட்டப்படுவதால், பணம் இங்கு வர வாய்ப்பில்லை.

லிவ் சாட்டில், பணம் வந்த சேர என்னும் கால அவகாசம் இருக்கிறதா, இல்லையா என்பதனை உறுதிப்படுத்திவிட்டு,

பணம் வரவில்லை என்று சொன்னால், பேங்கிற்கு சென்று ஆன்லைன் பர்ச்சேஸ் செய்யும் பொழுது பணம் ஆன்லைன் வெப்சைட்டில் க்ரிடிட் ஆகாமலே எனது கணக்கிலிருந்து டெபிட் செய்துவிட்டார்கள் என கம்ப்ளெயிண்ட் செய்யுங்கள். ஒர் வாரத்திற்குள் இருவர்க்கும் நடுவில் இருக்கும் கேட் வேயிலிருந்து பணம் உங்களது கணக்கிற்கு திரும்ப வந்துவிடும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”