என் பள்ளி அனுபவங்கள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
damu641664
Posts: 27
Joined: Thu Dec 27, 2012 7:20 pm
Cash on hand: Locked

என் பள்ளி அனுபவங்கள்

Post by damu641664 » Fri Nov 08, 2013 6:11 pm

:news:

நண்பர்களே வணக்கம்!
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது
ஒரு நாள் முட்டைப் போட்டார்கள் எனக்கு
அழுகிய முட்டை கொடுத்தார்கள் நான்
முட்டை அழுகி உள்ளது சமையல் செய்கிற
அம்மாவிடம் வேறு முட்டை கொடுங்கள்
என்றேன் அந்த சமையல் செய்கிற அம்மா
வேறு முட்டை எல்லாம் கிடையாது என்றார்
நான் உடனே அந்த அழிகிய முட்டையை
அந்த அம்மாவின் முகத்தில் வீசிவிட்டு
ஓடி விட்டேன் அப்பறம் அடுத்த நாள்
தலைமை ஆசிரியர் அடி கொடுத்தார்
வலி தாங்காமல் அவரை ஆங்கில வார்த்தையால்
திட்டி விட்டு ஓடி விட்டேன் பிறகு என் தாத்தா
தலைமை ஆசிரியரை சமாதானம் செய்து விட்டு
என்னை பள்ளியில் விட்டுட்டு வந்தார்

நான் 5 ஆம் வகுப்பு வரை சுமாராகத்தான் படித்தேன்
6 ஆம் வகுப்பில் தான் "a b c d",வாய்ப்பாடு, அ ஆ,
எல்லாம் கற்றுக் கொண்டேன் 6 ஆம் வகுப்பு
அரையாண்டு தேர்வில் தான் முதன் முதலில்
ரேங்க் எடுத்தேன் அதுவும் 18 வது ரேங்க்
7 ஆம் வகுப்பில் 10 வது ,6 வது எடுத்தேன்
பிறகு 2,3,4 தான்

7 ஆம் வகுப்பு படிக்கும் போது ஓட்ட பந்தயம்,
தவக்களை பந்தயம்,பேச்சுப்போட்டிகளில்
முதன் முறையாக பரிசுப் பெற்றேன்

8 ஆம் வகுப்பில் அரையாண்டு தேர்வில்
496 மதிப்பெண் பெற்று முதல் முதலாக
முதல் ரேங்க் வாங்கினேன்

பிறகு 12 ஆம் வகுப்பு படிக்கும்போது நான் தான் "SPL"

என் இனிய நண்பர்கள் ரகு,
சிவசங்கர்,ரவி
இதில் நானும் ரகுவும் தான் எங்கு சென்றாலும்
ஒன்றாகவே செல்வோம்
அப்படி ஒரு நட்பு எங்களுக்குள்

:thanks:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”