என் பள்ளி படிப்பை பற்றி சொல்ல போகிறேன்.

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
tamim
Posts: 5
Joined: Wed Oct 30, 2013 11:41 pm
Cash on hand: Locked

என் பள்ளி படிப்பை பற்றி சொல்ல போகிறேன்.

Post by tamim » Fri Nov 01, 2013 1:31 am

என் பள்ளி படிப்பை பற்றி சொல்ல போகிறேன்.
அது ஒரு அருமையான தருணங்கள் எந்த கவலையும் இல்லாத ஒரு அழகான வாழ்க்கை.!!!

எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர்கள் இருந்தாங்க.!

அவங்களோடு தான் எங்க போனாலும் வேலாட போனாலும்..!

என்னோட பள்ளி கூட வாழ்கையில் ஒரு தடவ exam fail ஆய்ட்டேன்.

இரண்டாம் வகுப்பில் தான்..!! அதிகமான விடுமுறை எடுத்த நால.

என்னோட டீச்சர் உடைய பெயர் (ஜான்சி ராணி).

அடுத்த டீச்சர்கள் பேரு எதுவும் எனக்கு ஞாபகம் இல்ல.

எங்க பள்ளில மொத்தம் 500 பேரு படிச்சாங்க.

அப்போ நான் படிச்ச பள்ளி 8ம் வகுப்பு வரைக்குதான் இருந்தது.

இப்போ 12ம் வகுப்பு வரைக்கும் வந்து விட்டது.!!!

ரொம்ப சந்தோசமாக இருக்கு.!!!
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”