Page 1 of 1

ஆர்கே’யின் பள்ளி கால நினைவுகள்

Posted: Wed Mar 14, 2012 9:42 pm
by ramkumark5
ஆர்கே’யின் பள்ளி கால நினைவுகள்
என் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்கு முன் எனக்கு வகுப்பு எடுத்த அனைத்து பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒரு நல்ல மாணவன் ஒரு நல்ல மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ, பணியாளராகவோ, வியாபாரியாகவோ (தொழில் அதிபர்கள்) தான் உருவாகிறான். ஆனால் ஒரு நல்ல ஆசிரியர் தான் ஆயிரம் ஆயிரம் மருத்துவர்களையும், பொறியாளர்களையும், வழக்கறிஞர்களையும், பணியாளர்களையும், வியாபாரிகளையும் உருவாக்க முடியும். இப்போ என் கதைக்கு வரேன்.

பள்ளிகள்:

KG : சவுராஷ்டிரா பள்ளி (மதுரை)

Image
1 std – 4 std : ஹார்வி பள்ளி (மதுரை)


5 std +2 std : எஸ். எஸ். வி. சாலா பள்ளி (மேலூர்)
Image

பிடித்த ஆசிரியர்கள்:

அமுதா நான்காம் வகுப்பு
கண்ணன் : பத்தாம் வகுப்பு
அரசப்பன், இளஞ்செழியன் : +1 & +2

பிடித்த பாடம்:

இப்போதும், அப்போதும், எப்போதும் கணிதம் (MATHS)

நண்பர்கள்:

இன்றும் நினைவுகளோடு பாலா, கணேஷ், நவநீத். யோகா...................................

Re: ஆர்கே’யின் பள்ளி கால நினைவுகள்

Posted: Wed Mar 14, 2012 10:05 pm
by ஆதித்தன்
ராம்குமார் சாரின் அதிரடி ஆரம்பத்தினைப் பார்த்ததும்... அவசரப்படாமல், நிதானமாக யோசித்து சிறப்பாக எழுதியுள்ளாரோ என நினைத்து.. கீழே கீழே போனால்......

பயோடோட்டா எழுதுற மாதிரி அல்லவா! அமுக்கமாக எஸ்கேப் ஆகிட்டார்.

Re: ஆர்கே’யின் பள்ளி கால நினைவுகள்

Posted: Wed Mar 14, 2012 10:11 pm
by ramkumark5
இது ஜஸ்ட் டிரைலர் தான். மெயின் பிக்சர் சூட்டிங்’ல இருக்கு ஆதித்தன் சார். :thanks: :thanks:

Re: ஆர்கே’யின் பள்ளி கால நினைவுகள்

Posted: Wed Mar 14, 2012 10:17 pm
by ஆதித்தன்
ஓ அப்படியா சங்கதி... ஆனாலும் இப்படி எல்லாம் ரொம்ப நல்ல மாணவன் மாதிரி பயோடேட்டா எல்லாம் கொடுத்து எங்களுக்கு கெட்டப் பெயர் வாங்கிக் கொடுத்திருக்கக் கூடாது.

அம்புட்டுத்தான் ஆமா!

Re: ஆர்கே’யின் பள்ளி கால நினைவுகள்

Posted: Wed Mar 14, 2012 10:45 pm
by muthulakshmi123
ஆகேயின் பள்ளி நினைவுகள் நல்ல பதிவா கொடுத்திருக்கிறார்.வாழ்த்துக்கள்..