ஆர்கே’யின் பள்ளி கால நினைவுகள்
என் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்கு முன் எனக்கு வகுப்பு எடுத்த அனைத்து பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒரு நல்ல மாணவன் ஒரு நல்ல மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ, பணியாளராகவோ, வியாபாரியாகவோ (தொழில் அதிபர்கள்) தான் உருவாகிறான். ஆனால் ஒரு நல்ல ஆசிரியர் தான் ஆயிரம் ஆயிரம் மருத்துவர்களையும், பொறியாளர்களையும், வழக்கறிஞர்களையும், பணியாளர்களையும், வியாபாரிகளையும் உருவாக்க முடியும். இப்போ என் கதைக்கு வரேன்.பள்ளிகள்:
KG : சவுராஷ்டிரா பள்ளி (மதுரை)
1 std – 4 std : ஹார்வி பள்ளி (மதுரை)
5 std +2 std : எஸ். எஸ். வி. சாலா பள்ளி (மேலூர்)
பிடித்த ஆசிரியர்கள்:
அமுதா நான்காம் வகுப்பு
கண்ணன் : பத்தாம் வகுப்பு
அரசப்பன், இளஞ்செழியன் : +1 & +2
பிடித்த பாடம்:
இப்போதும், அப்போதும், எப்போதும் கணிதம் (MATHS)
நண்பர்கள்:
இன்றும் நினைவுகளோடு பாலா, கணேஷ், நவநீத். யோகா...................................