Page 1 of 1

இந்திய ரூபாயும் ஒற்றைக் கண் எதிரியும்

Posted: Fri Nov 11, 2016 1:52 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=yMQ1ZRM0-Rk[/youtube]

உலக அரசியல் என்ற வட்டத்திற்குள் தான் இந்தியாவும் உள்ளது, அங்கே தமிழகமும் இடம் பிடித்திருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமாக இருந்தாலும், கட்டுக்கதைப்போல் தோன்றினாலும் புத்திசாலிகள் கூறுவதனை நம்புவது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், புதிய கதைபோல் தோன்றும் பல வருடங்களாக உலா வரும் ஒர் பழைய கதையினை இந்த விடியோவில் சொல்லியிருக்கிறேன்.,

இக்கதையில் 2020 இலக்கு வருகிறது, 2.0 வருகிறது, 2010 நிகழ்வு வருகிறது, பழங்கால புராணக்கதைகள் வருகிறது, தற்போதைய புதிய நிகழ்வுகள் வருகிறது ... எல்லாம் சேர்ந்து ஒர் நம்ப முடியா புதிய நாடுகள் வரப்போகுது என்பதனையும் காட்டுகிறது. இருக்கிற கொஞ்ச #அதிபுத்திசாலிகள் இவ்ள பெரிய திட்டத்தினை உலக முழுமைக்கும் போட்டு, அதுல அடையாளம் இல்லா தமிழ்நாட்டுக்கும் ஒர் இடம் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் எனக்கான ஆச்சர்யம்.. #யார் கண்டா, அவர்கள் சொன்ன மாதிரியே மார்க்கெட்டும் ஆண்டம் கண்டால் பல இலட்சம் சிறுமுதலீட்டாளரே அள்ளிவிடுவார், பெரிய முதலீட்டாளர்களைச் சொல்லவா வேண்டும் .. #கோடி #கோடி

சென்னை நகர மக்களே வருங்காலத்தினை சரியாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.