சந்தோசங்களின் சரணாலயம் - எனது பள்ளி

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ptcatom
Posts: 10
Joined: Tue Sep 01, 2015 6:34 pm
Cash on hand: Locked

சந்தோசங்களின் சரணாலயம் - எனது பள்ளி

Post by ptcatom » Wed Sep 02, 2015 9:30 pm

:ros: சந்தோசங்களின் சரணாலயம் - எனது பள்ளி :ros:
எனது பள்ளி 1 முதல் 5 வரை அரசினர் உயர்பள்ளி ,காளிங்கராயன் பாளையம்.
இப்பொழுது அந்த வழியாக செல்லும் போது மனதில் ஒரு இனிமையான ஞாபகம் வந்து செல்லும்.

1 வாது படிக்கும் போது கண்ணாடி ஆசிரியை பாடங்களை சொல்லி கொடுப்பார் .அன்பானவர் ,அவர் திட்டியதாக ஞாபகமே இல்லை.
2 வது படிக்கும் போது பழனி ஆசிரியர்..அவர் கண்டிப்பானவர் ..
3 வது படிக்கும் போது இமானுவேல் ஆசிரியர்..இவர் மிகவும் இனிமையானவர். ..
4 வது படிக்கும் போது நாகராஜ் ஆசிரியர் ..இவரே 5வது படிக்கும் பொதும் ஆசிரியர் .
படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டும் சொல்லிக் கொடுத்தார்
அதன் பிறகு அரசினர் மேல்நிலைப் பள்ளி ,சித்தோடு .வாழ்வின் மற்றொரு பரிணாமம் .
6 வது முதல் 10 வது படிக்கும் வரை ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர் .
இங்குதான் கிரிக்கெட் விளையாட்டை முறையாக கற்றது .
பேச்சுப்போட்டி-லும் பங்கு பெற்றது இங்குதான்.6 வதில் ஆரமித்து 10வது வரை அனைத்து பேச்சு போட்டி-லும் :lis: பங்கு பேற்று இருக்கிறேன்
இங்கு நானும் எனது நண்பர்களும் நட்ட செடி நட்பின் அடையாளமாக இன்னும் இங்கு இருக்கிறது மரமாக :great: .
:ros: இங்கு பத்தாவது படிக்கும் போது டியூஷன்காக நாகமாணிக்கம் ஆசிரியரிடம் சென்றோம் ,எங்கள் பள்ளி ஒருசாரர் மட்டுமே படிக்கும் பள்ளி.அதாவது ஆண்கள் மேல்நிலை பள்ளி ,டியூஷனில் மட்டுமே இருசாரர்.அதனால் டியூஷன் செல்வதில் மிகவும் ஆர்வம். :ros:

ஏன் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை :): .

எப்படியோ அடிச்சு புடிச்சு 10 வதில் வெற்றி பெற்றுவிட்டேன்



Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”