என்றென்றும் உன்னோடு - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by MALATHI » Sat Jun 30, 2012 10:35 am

hello mr thamilmadhan ennuma exam eluthurenga kathai eppa mudipeenga.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Sat Jun 30, 2012 6:35 pm

MALATHI wrote:hello mr thamilmadhan ennuma exam eluthurenga kathai eppa mudipeenga.
இக்கதையின் ஆசிரியர் திருமதி.தமிழ்ச்செல்வி அவர்கள் தானே!!!

:wai: மாலதி.... :wai:
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by MALATHI » Mon Jul 02, 2012 11:46 am

sorry sir and miss thamil selvi please continue the story
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Mon Jul 02, 2012 4:08 pm

பெயர்தான் மறந்து போய்விட்டதென்றால், திருமதியா செல்வியா என்பதிலும் குழப்பமா...நான் தமிழ்ச்செல்வி தான் ஆதிசார் திருமதி அல்ல. என்றென்றும் உன்னோடு கதையை மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்... ஆதிசார் அனுமதித்தால்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Mon Jul 02, 2012 10:49 pm

thamilselvi wrote:பெயர்தான் மறந்து போய்விட்டதென்றால், திருமதியா செல்வியா என்பதிலும் குழப்பமா...நான் தமிழ்ச்செல்வி தான் ஆதிசார் திருமதி அல்ல. என்றென்றும் உன்னோடு கதையை மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்... ஆதிசார் அனுமதித்தால்...
என்ன இருந்தாலும் இப்படி பள்ளி படிக்கிறப் பொண்ணுக்காக ஜெராக்ஸ் எடுக்கப் போன மம்மி, தான் வருவதற்குள் அவள் தூங்கியமையால் இப்படி அம்பேல்னு விட்டுட்டு தமிழ்ச்செல்வி ஆகிட்டீங்களே!!!! ஆண்டவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தக் கொடுமையை எங்கப் போய் சொல்வது :god: :god:

ஆதாரம் >
வீட்டுக்கு வந்தா... மம்மி ஜெராக்ஸ் கடைக்கு போனேன்.....ஜேராக்ஸ் போட லேட் ஆக்குறான்....... நாளைக்கு டெஸ்ட் மம்மின்னு அழற என் பொண்ணுக்கு சமாதானம் சொல்லிட்டு ஜெராக்ஸ் கடைக்காரன்கிட்ட தம்பி கொஞ்சம் சீக்கிரமா போடுப்பான்னு க்யுல நின்னு கெஞ்சி ஜெராக்ஸ் எடுத்துட்டு வீட்டுக்கு வந்தா........என் பொண்ணு அசந்து தூங்கியே போய்ட்டா.........
இடம் : http://padugai.com/tamilonlinejob/viewt ... 60a7#p4091" onclick="window.open(this.href);return false;


எனது இப்பெரிய நினைவாற்றலைக் கண்டு நீங்கள் வியந்தால் ... நான் கண்டிப்பா பெரிய எஞ்சினியர் ஆயிருப்பேனாக்கும், 100/100 எடுத்து. :isir: :isir: :isir:

குறிப்பு: எனது நகைச்சுவையாடலை தவறாக கருத வேண்டாம்.
thamilselvi wrote:என்றென்றும் உன்னோடு கதையை மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்... ஆதிசார் அனுமதித்தால்...
:nao: :nao: :nao:

மன்னிக்கவும் ...

இக்ககதையினை தொடர்ந்து எழுத விருப்பம் உள்ள நீங்கள், தொடராமல் இருப்பதற்கு நான் தான் காரணம் என்றால் மீண்டும் எனது மன்னிப்பினைக் கேட்டுக் கொள்கிறேன்...

எப்பொழுது தடைக்கல்லாக இருந்தேன் என்று சொல்லிவிட்டால், என் விளக்கத்தையும் திருத்தத்தையும் அளிக்க முடியும்... சொல்வீர்களா? :ino:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Mon Jul 02, 2012 11:04 pm

உங்களுக்கு நூற்றுக்கு நூறு மார்க் தான் ஆதிசார், ஒத்துக்கொள்கிறேன். திருமதி, செல்வி என்ற மரியாதைக்குரிய வார்த்தைகளில் என்ன இருக்கிறது. நான் என்றும் தமிழ்ச்செல்வியாக இருக்கவே பிரியப்படுகிறேன். அதைவிடுங்கள் ஆதிசார். நம்மிடையில் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டின் காரணமாக நான் தான் உங்களிடம் சொன்னேன் இனி படுகையில் எழுத போவதில்லை என்று. பிறகு என்னவோ என் எழுத்தை அறிமுகம்செய்த படுகையில் எழுதாமல் இருக்க முடியவில்லை. நட்பிற்காக எழுத வந்தேன். அந்த நட்பின் நிமித்தமே மீண்டும் தர்ம சங்கட நிலை ஏதும் வந்துவிட கூடாதென்று அனுமதி பெற விரும்புகிறேன்.

ஆனாலும் உங்கள் எழுத்தில் அதீத மாற்றம். இந்த மாற்றம் நிச்சயமாக உங்களுக்கு நல்ல வெற்றியை பெற்று தரும் ஆதி சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Tue Jul 03, 2012 12:47 am

thamilselvi wrote:உங்களுக்கு நூற்றுக்கு நூறு மார்க் தான் ஆதிசார், ஒத்துக்கொள்கிறேன். திருமதி, செல்வி என்ற மரியாதைக்குரிய வார்த்தைகளில் என்ன இருக்கிறது. நான் என்றும் தமிழ்ச்செல்வியாக இருக்கவே பிரியப்படுகிறேன்.
திருமதி என்றால் அதற்கான சரியான மரியாதை கிடைக்கும்.
செல்வி என்றால் அதற்கான உப விளையாட்டும் கிடைக்கும்.
சொல்ல மறுத்தால் பின்னர் தர்ம சங்கடம் எல்லோர்க்கும் கிடைக்கும்.

thamilselvi wrote: அதைவிடுங்கள் ஆதிசார். நம்மிடையில் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டின் காரணமாக நான் தான் உங்களிடம் சொன்னேன் இனி படுகையில் எழுத போவதில்லை என்று. பிறகு என்னவோ என் எழுத்தை அறிமுகம்செய்த படுகையில் எழுதாமல் இருக்க முடியவில்லை. நட்பிற்காக எழுத வந்தேன். அந்த நட்பின் நிமித்தமே மீண்டும் தர்ம சங்கட நிலை ஏதும் வந்துவிட கூடாதென்று அனுமதி பெற விரும்புகிறேன்.

ஆனாலும் உங்கள் எழுத்தில் அதீத மாற்றம். இந்த மாற்றம் நிச்சயமாக உங்களுக்கு நல்ல வெற்றியை பெற்று தரும் ஆதி சார்.
பின்னூட்டங்களால் நமக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தவிர்க்கவே, உங்களது பதிவுகளுக்கு பின்னூட்டமிடாமல் விலகி நிற்க ஆசைப்பட்டேனே தவிர... என் கருத்துக்கு எதிரானவர் என்று எவரையும் பதிய அனுமதியாதவன் நானில்லை. இதற்கு முன்னர் படுகை பற்றித் தவறான அபிப்ராயத்தை எழுதியவர் பதிவுகூட அப்படியே இருக்கிறது மற்றும் அவர்களுக்கான எழுத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பதனை அருந்தா, மணி அண்ணன் ++++++++ மற்றும் பழைய உறுப்பினர்களும் அறிவார்கள் என்ற நிலை இருக்கும் பொழுது ... படுகைக்கு ஆரோக்கியமான கதை எழுதும் உங்களை நான் ஏன் தடுக்க வேண்டும்??

நடந்த நிகழ்வுகளை, அதைவிட மோசமானை நிகழ்வுகள் மறக்கடித்ததன் விளைவே நான் உங்களுக்கு பின்னூட்டம் விட காரணம் என நினைக்கிறேன். ஏனெனில் உண்மையில் நான் மறந்துவிட்டேன்... நீங்க ரொம்ப சென்சிட்டிவ்வானவங்குன்னு ... இப்பொழுது நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள் அல்லவா..

ஆகையால், தர்ம சங்கடங்களைத் தவிர்க்க என் நகைச்சுவையான... எதார்த்தமான... சுயமான...பொதுவில் பேசும் என் பின்னூட்டங்களை தங்களிடம் பதியாமல் விட்டுவிடுகிறேன். நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள் ...

:thanks:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Tue Jul 03, 2012 10:37 am

அய்யய்யோ ஆதி சார் பின்னூட்டமில்லாவிட்டால் கதை சூடு பிடிக்காதே... என் சென்சிட்டிவ் காணமல் போய் வெகு நாட்கள் ஆகிவிட்டது. உங்கள் எழுத்து சுதந்திரத்தை என்றென்றும் உன்னோடு கதையின் பின்னூட்டங்களிலும் எதிர்பார்க்கிறேன்.
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Tue Jul 03, 2012 10:41 am

அச்சோ மறந்துட்டேனே......உண்மை தான் ஆதி சார் உப விளையாட்டுகள் எதுவும் எனக்கும் தேவையில்லை. நான் திருமதி.தமிழ்ச்செல்விராஜகுரு.
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by MALATHI » Tue Jul 03, 2012 11:40 am

HELLO MISS THAMILSELVI MEM கதை எழுத சொன்னது நான் நீங்க ரெண்டு பேரும் என்னடான்ன ஆர்கூயுமெண்ட் பண்ணிட்டு இருக்கிங்க கதை எழுத முடியுமா முடியாதா, ஜிவாவுக்கு கல்யாணம் ஆயிருச்சா இல்லையா, யாழினி யார கல்யானம் பன்னிக்கபோறங்க இத மட்டும் சொல்லிடுங்க இல்லனா என் தலை வெடித்து விடும். அப்படி எனக்கு எதுனாச்சும் ஆச்சுனா நீங்கதான் காரணம், பார்த்துகோங்க,
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”