மறந்தாலும் நிலைக்க தோன்றும் என் இனிய நினைவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

மறந்தாலும் நிலைக்க தோன்றும் என் இனிய நினைவுகள்

Post by raguveer23 » Sun Oct 05, 2014 3:01 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.,,,,,,,,,,,,,,,,,,,,


இன்று நான் என்னுடைய இனிய பள்ளி படிப்பை பற்றி சொல்லபோறேன் ,
அட அதுக்குள்ள பொகதிங்க இன்னும் நான் சொல்லவே ஆரம்பிகல :amen:
நான், முதல் வகுப்பில் படித்த பொழுது சொல்லிக் கொடுத்த ஆசிரியை முகம் இன்றும் என் மனதில் உள்ளது அவர் பெயர் சுமதி மிகவும் அமைதியானவர் ஆனால் கோவம் வந்துச்சின அவளோதான் செமைய அடிச்சிடுவாங்க , ஆனா அடிச்சா கொஞ்ச நேரத்திலேயே பக்கத்துல இருக்குற கடைல சாக்லேட் வாங்கி தருவாங்க ,,,,,,,,,,,,,,,

இரண்டாம் வகுப்புல யாரு கண்மணி டீச்சர் அப்பா இன்னும் அவங்க பெயர் நபகதுல இருகர்த்த இப்பதான் நானே தெரிந்துகொள்கிறேன், கண்மணி டீச்சர்கு உடம்பு சரி இல்ல அப்போதான் தலைமை ஆசிரியர் வந்து பாடம் எடுத்தாரு அப்பவே எனக்கு செம தூக்கம் வந்துச்சி ,,,

முன்றாம் வகுப்புல சுப்பிரமணி சார் இந்த வருஷம் தான் எனக்கு செம பிவர் வந்துச்சி ஒரு மாசம் ஸ்கூல் போகவே இல்ல

நான்காம் வகுப்பு ஆசிரியர் பெயர் மறந்து போச்சி சுவாரஸ்யமா ஏதும் நடக்கல

ஐந்தாம் வகுப்பு விஜய் சார் சூப்பர் கேரக்டர் செம சாப்ட் அடிக்க மாட்டார் திட்ட மாட்டார் தப்பு பண்ண பேனா வ தூக்கிட்டு நில்லுன்னு சொல்லுவார் கைய கீல இறகின உன்னால ஒரு பேனா கூட தூக முடிலயானு சிரிப்பர் அப்புறம் உட்கார சொல்லிடுவார் ,,,
ஆறாம் வகுப்பு அவங்க டீச்சர் சிரிபங்க ஆனா சிரிகமட்டாங்க அவங்க பெயர் மறந்துட்டேன் ஆனா அவங்க வீடு எனக்கு தெரியும் எதுக்குன அவங்களுக்கு ஒரு பொண்ணு இருந்துச்சி செம அழகா இருபங்க அதனாலையே அவங்க வீட்ட கண்டு புடிச்சேன் ,,, நீங்க சிரிகர்த்து எனக்கு தெரிது ஓகே கூல் ,,
ஏழாம் வகுப்பு ஜாலியா போச்சி ஆசிரியர் பெயர் ராம்குமார்

எட்டாம் வகுப்பு இங்கதான் செம ஜாலி படிப்பு பொண்ணுங்க :great:
இப்போதான் என்னக்கு கொஞ்சம் வெவரம் தெரியும் பொண்ணுங்க வெசயத்துல ஐயோ அதுக்காக தப்பலாம் நெலைகாதிங்க எல்லாரும் என்னைவிட பெரிய பொண்ணுங்க :mudi: ,
ஒரு நாள் என்னாச்சி செம மழை வீட்டுக்கு போக முடில சரி கொஞ்ச நேரம் ஆகட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அப்போ என் கிளாஸ் மெட் சுகன்யாவும் இருந்தோம் அவங்க மழை விட்டதும் என்னே வீட்ல விட முடயுமானு கேட்டாங்க :blove: அப்போதான் பிரஸ்ட்time ஒரு பொண்ணு கூட சைக்கிள் ல போனேன் :callme: அத எவன் பாத்து என் அப்பட சொல்ல அடி பின்னிடாறு :Bcry: அதுக்கு அப்புறம் என் ஏன் பொண்ணுங்கள பாக்குறேன் ரோபோ போல போய்ட்டு வந்தேன்,,,,,, :mudi:

ஒன்பதாம் வகுப்பு போச்சி படிப்பு படிப்பு அவளோதான்
பத்தாம் வகுப்பு அதுவும் அப்டித்தான் படிப்பு மட்டும்தான் அப்போ நான் செம வேகமா சைக்கிள் ஓட்டுவேன் என் பக்கத்துல யாராலும் ஓட்ட முடியாது அவளோ பாஸ்ட் ,, 10த பாஸ் ஆனதும் அப்பா ஒரு கண்டத்த தாண்டியாசினு தோணிச்சி ,,


அப்புறம் +1 அப்பா இங்க நான் தான் ராஜா :clab: கிளாஸ் லீடர் சும்மாவே நான் ஆட்டம் போடுவேன் இதுல லீடர்னா கேக்கவ வேணும் , பசங்கள்ளலாம் மிரட்டிட்டு பொண்ணுங்கள கலாச்சிட்டு செம அழகா போன நாட்கள் இப்போ நிலச்சாலும் உடம்பெல்ல்லாம் சிலிர்க்கின்றது ,

ஒரு நாள் சனி கிழமை ஸ்கூல் 1மணிக்கு விட்டுட்டாங்க நாங்கலாம் படத்துக்கு போகலன்னு காசு ரெடி பண்ணி படத்துக்கு போன எங்களுக்கு முன்னாடியே எங்க கிளாஸ் பொண்ணுங்க எல்லாரும் அங்க உக்கந்துருகுங்க அப்புறம் என்ன ம் ம் ம் :callme: :callme: :callme: :callme: ,,,, பொண்ணுங்கள் எல்லாம் எனக்கு கால் பண்ணுங்க அப்போலாம் லேன்ட் லைன் தாங்க மாட்டிகிட்டேன் அப்பாவும் அப்பா அடி ம் ம் ம் ம் ம் ம் ம் ,,,,,,, :Bcry: :Bcry: :Bcry: :Bcry: :Bcry:
பொண்ணுங்க லவ் எல்லாம் நடந்துச்சி அத ஏங்க நாபகம் படுத்திட்டு , செம என்ஜாய் பண்ணது +1 +2 ல தான் மறக்கமுடியாத அனுபவங்கள் சொல்றதுக்கு நறைய இருக்கு ஆனா நீங்க பயந்துடுவேங்க சரி எவளோ நேரம் படிச்சதுக்கு மிக்க நன்றி :thanks:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”