ஆபிரகாம் லிங்கனின் விளக்கம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ganeshsri
Posts: 23
Joined: Tue Aug 05, 2014 5:10 pm
Cash on hand: Locked

ஆபிரகாம் லிங்கனின் விளக்கம்

Post by ganeshsri » Mon Sep 15, 2014 10:42 am

ஒரு முறை அமெரிக்காவில் செனட் மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருந்தது.அதற்க்கு வேட்பாளர்கள் பலரும் போட்டியிட்டனர்.அதற்க்கு வேட்பாள்ர்கள் பலரும் போட்டடியிட்டனர்.அப்படிப் போட்டியிட்டவர்களில் ஆபிரகாம் லிங்கனும் ஒருவர்.அந்தச் சமயம் அங்கு ஒரு கருத்தரங்ம் நடைபெற்றது.
அக்கருத்தரங்கில் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் அங்கு கூடியிந்தவர்களை பார்த்து,"உங்களில் யார் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.பலரும் கை துக்கினர்.பின்னர்,"உங்களில் நரகத்துக்குப் போக விரும்புகிறவர்கள் யார்?" என்று திரும்பக் கேட்டார்.சிலர் கை தூக்கினர்.ஆனால் ஆபிராம் லிங்கன் எதறகும் கை தூக்காமல் அமர்ந்திருந்தார்.அவரைப் பார்த்து,"நீங்கள் ஏன் எதற்க்குமே கை தூக்கவில்லை என்று கேட்டார்.அதற்க்கு லிங்கன்,"நான் சொர்க்கத்துக்கோ,நரகத்துக்கோ போக விரும்பவில்லை.நான் போக விரும்பும் இடம் செனட் மன்றம்" என்றார்.அவரின் புத்திசாலித்தனமான பதிலைக் கேட்டு அங்க் கூடடுயிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.பின்னர் ஆபிரகாம் லிங்கன் செனட் உறுப்பினராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”