பள்ளியில் என் நிலை(க.ஸ்ரீராம்)

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ganeshsri
Posts: 23
Joined: Tue Aug 05, 2014 5:10 pm
Cash on hand: Locked

பள்ளியில் என் நிலை(க.ஸ்ரீராம்)

Post by ganeshsri » Sat Sep 13, 2014 3:13 am

என் அன்புள்ள நண்பர்களுக்கு,

என் அன்பு கலந்த வணக்கம்.நான் துவக்ககல்வியை,என்னுடைய கிராமாத்தில் உள்ள பள்ளியில் கற்றேன்.என்பள்ளியை சுற்றி
கிழக்கே புன்னிய நதியான காவிரியும் மற்றும் மேற்க்கே பழமையான காளிங்கராயன் வாய்க்காலும் கொண்ட பசுமையான நிலையில் அமைந்து உள்ளது.என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் பெயர் சரஸ்வதி அவர்கள் அன்பாக அனைவரிடமும் நடந்து கொள்வர்.
என் 6-ம் வகுப்பு ஆசிரியர் வருடத்தில் உள்ள மாதங்களில் எப்படி 27,28,30,31 மற்றும் லீப் வருடங்களை எப்படிஅடையாளம் கண்டுகொள்வது என்று தமதுகைகளை மடக்கி கற்றுக்கொடுத்தார்.
எனது 7-ம் வகுப்பு கணிதா ஆசிரியர்,எப்போதும் துய்மையாக இருக்கவேண்டும் என்று கூறுவார்.அவர் படிப்பை விட ஒழுக்கத்திற்க்கே முக்கியத்துவம் கொடுத்தார்.
நான் 9-ம் வகுப்பு படிக்கும் வரை ஜ,ஐ-க்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தேன்.எனது இந்த தவறை 10-வகுப்பு சமூகவியல் ஆசிரியர் சரிசெய்தார்.
நான் கல்லுரியில் படிக்ககும் போது இரண்டு முறை நடந்த கணிதா தேர்வில் 30,18 எடுத்து தோல்வி அடைந்து இருதேன்.அப்போது எனக்கு ஊக்கம் அளித்து கணிதம் கற்றுகொடுத்தா எனது நண்பர்களான குருசாமி,திருமூர்த்தி,சிவாக்குமார் மற்றும் என் உடைய உழைப்பாலும் அடுத்து நடந்தா தேர்வில் நான் 59 மதிப்பெண் அடைந்தது,என்றும் என் நினைவில் உந்து சக்தியாக உள்ளது.
நான் எனது பள்ளி மற்றும் கல்லுரியில் என் நண்பர்கள் உடன் மகிழ்ச்சியுடன் களித்தேன்.
எனக்கு இவற்றை பதிவதற்க்குப் வய்ப்ப்பு அளித்த படுகைக்கும்,எனக்கு தமிழ் தட்டச்சு செய்ய உதவிய தோழர் ஆதித்தன்,தோழி சாந்தி அவர்களுக்கும் மற்றும் நமது படுகை நண்பர்கள் அனைவருக்கும் நான் நன்றி கலந்த வணக்கத்துடன்,என் பணியில் ஏற்படும் என்னுடய தவறுகளை நீங்கள் திருத்தி என்னைமேம்படுத்துமாறு அன்புடன் கேட்க்கொள்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பள்ளியில் என் நிலை(க.ஸ்ரீராம்)

Post by ஆதித்தன் » Sat Sep 13, 2014 5:52 am

உங்களது ஒவ்வொரு முயற்சியும், வெற்றிக்காக நல்மட்டத்துடன் மேல் அடுக்கப்பட்ட படிக்கற்களாக அமையும் என முழுமையாக நம்புகிறேன்...

மேலும் சிறப்புற வாழ்த்துகள்..
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: பள்ளியில் என் நிலை(க.ஸ்ரீராம்)

Post by mnsmani » Sun Sep 14, 2014 9:49 am

நல்லாத்தான் எழுதரீங்க ஸ்ரீராம், இன்னும் எழுதுங்க, கற்றுகொள்ளுங்க, வாழ்த்துககள், வாழ்க வளமுடன்
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”