வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை
Free எல்லாம் இல்லை. சும்மா அப்பப்ப ஏதாச்சும் கிறுக்குவம் என்று பாத்தா இப்பிடி சொல்லிட்டிங்களே ச்சா
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை
நீங்க நிறையா கிறுக்குங்க ...Aruntha wrote:Free எல்லாம் இல்லை. சும்மா அப்பப்ப ஏதாச்சும் கிறுக்குவம் என்று பாத்தா இப்பிடி சொல்லிட்டிங்களே ச்சா
கிறுக்கினப்புறம் கிழிச்சிக்கோங்க...
கிழிச்சப்புறம் ... அச்சச்சோ .... நல்லதல்லவா கிழிச்சிட்டேன்????
இப்படி விழிச்சிக்கோங்க ....
ஆனால், தலைப்புக்கு என்னக் கேட்கக்கூடாது, எனக்குத் ஒன்றும் தெரியாது.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை
சரிங்க சார் எங்களுக்கு தலைப்பு சொல்ல படுகை.காம் ல ஆள் இருக்கு. நாளைக்கு வருவாங்க. இப்போ நீங்க போய் தூங்குங்க. வளையல் போடாம தடுக்க எவ்வளவு பித்தலாட்டம் பண்ணுறாங்க........... கடவுளே
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked
Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை
அவன் கருத்த நிறமுள்ள ஆண் அழகன்.கல்லூரி ஆசிரியன்..மற்றவன் நிறமுள்ள இளம் பாடகன்..கதாசிரியணும் கூட..இவர்களின் அன்பின் நடுவில் நடமாடும் மயிலாக..கவி பாடும் குயிலாக...அசைந்தாடும் கொடியாக அவள்...! நினைத்து வாழவும்....மறந்து வாழவும்..மனம் ஒன்று தானே..? அவள் மனம் யாரிடம்..?கதையின் தலைப்பு "இரண்டு மனம் வேண்டும்..'!
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை
ok good. i will start on next week