Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Tue Jul 23, 2013 4:06 pm
ஆதித்தன் wrote:revathipaapa - பழைய படுகையில் செய்த சிறப்பான பதிவுகளின் அடிப்படையில் அவரது கணக்கில் ரூ.5000/ ஏற்றப்பட்டுள்ளது. விரைவில் வந்து பெற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.
நீண்ட நாட்களாக பெண்டிங்கில் கிடந்த பணத்தினை, ரேவதி வங்கி விவரத்தினைக் கொடுத்து பெற்றுக் கொண்டார்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Mon Jul 29, 2013 7:05 pm
ஆதித்தன் wrote:முத்துலெட்சுமியம்மா கணக்கில் ரூ.1150-உள்ளது. விரைவாக வங்கி விவரங்களை PM-ல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி.
கணக்கிலிருந்த பேலன்ஸ், வங்கி ட்ரான்ஸ்பர் நடைமுறைக்குச் சென்றுவிட்டதால்... நாளைக்குள் பணத் தொகை தங்கள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிடும்.
-
mnsmani
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Post
by mnsmani » Tue Jul 30, 2013 11:02 am
ஆதித்தன் wrote:ஆதித்தன் wrote:முத்துலெட்சுமியம்மா கணக்கில் ரூ.1150-உள்ளது. விரைவாக வங்கி விவரங்களை PM-ல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி.
கணக்கிலிருந்த பேலன்ஸ், வங்கி ட்ரான்ஸ்பர் நடைமுறைக்குச் சென்றுவிட்டதால்... நாளைக்குள் பணத் தொகை தங்கள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிடும்.
லெட்சுமியக்கவுக்கு வாழ்த்துக்கள், இதுபோல படுகை உறுப்பிணர்கள் அனைவரும் பெரும்தொகை ஈட்ட வாழ்த்துக்கள்.,
-
mnsmani
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Post
by mnsmani » Fri Aug 02, 2013 8:28 am
ஆதித்தன் wrote:மணி அண்ணன், அவர்கள் கணக்கில் பேலன்ஸாக இருந்த ரூ.500 , அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி,எனது வங்கியில் ரூபாய் 500 வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்.
thanks.jpg